அவர் யாரிடம் ஜெபம் செய்தார்?
Tue Sep 13, 2016 8:47 am
JESUS IS TRUE LORD * இயேசுதான் கடவுள் என்றால் அவர் யாரிடம் ஜெபம் செய்தார்?
***********************************************
இது எல்லோராலும் கேட்கப்படுகின்றதான ஒரு பொதுவான கேள்வியாகும். இந்த கேள்வியினூடாக திரித்துவத்தின் தெய்வீகத்தை விளக்கலாம்.
நேரம் என்பதை எடுத்துக் கொள்வோம். இந் நேரமானது கடந்த நேரமாக, நடந்து கொண்டிருக்கின்ற நேரமாக, நடக்க இருக்கும் நேரமாக 3 விதங்களாக இருக்கின்றது. ஆகவே 3 நேரங்களா இருக்கின்றது? எப்படி இல்லை என்பது பதில் ஆகி நேரம் என்பது ஒன்றுதான் என்று முடிவாகிறதோ அப்படியே ஒரே தேவன் 3 ஆள் தன்மையூடாகச் செயற்படுகிறார். பிதாவாக, இயேசுவாக, பரிசுத்த ஆவியானவராக செயற்படுகிறார். மூவரும் ஒருவர். மூன்றிலொருவர். திரியேக தெய்வம்.
அவதாரம்!
====================================
தேவனாகிய பிதா இயேசுவாக மனிதனாக வருகிறார். அதுவே இயேசுவின் தெய்வீகமான அவதாரமாகும். அதாவது வேதாகமம் சொல்லுகிறது,
யோவான் 1:1,14
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
அவர் மனிதாக வந்தாலும் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாக இருந்தது.
கொலோசெயர் 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
இயேசு பரிபூரணமான மனிதனாகவும் இருந்தார். மனிதனாக இருக்கும் போது தெய்வாம்சமாகவும் இருந்தார்.
எப்படியெனில்,
1.அவர் வழிபடப்பட்டார்
====================================
மத்தேயு 2:2,11
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு 28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
2.தொழுதுகொள்ளப்பட்டார்
====================================
அப்போஸ்தலர் 7:59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
I கொரிந்தியர் 1:2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3.தேவன் என்று அழைக்கப்பட்டார்
====================================
யோவான் 20:28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
எபிரெயர் 1:8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
4.இயேசுவிற்கு எல்லாமும் தெரியும்
====================================
யோவான் 21:17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
5.இயேசு நித்திய வாழ்க்கையைக கொடுப்பவர்
====================================
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்
6.இயேசு தேவனுடைய குமாரன்
====================================
மாற்கு 1:1
7.இயேசு பாவமே இல்லாதவர்
====================================
1பேதுரு 2:2
எபிரேயர் 4:15
8.இயேசு தேவத்துவத்தின் பரிபு_ரணமானவர்

மேலும்:-
====================================
He worshiped the Father (John 17)
He prayed to the Father (John 17:1)
He was called man (Mark 15:39; John 19:5).
He was called Son of Man (John 9:35-37)
He was tempted (Matt. 4:1)
He grew in wisdom (Luke 2:52)
He died (Rom. 5:
He has a body of flesh and bones (Luke 24:39)
இயேசு ஒரு மனிதனாக இருந்ததால் பிதாவிடம் ஜெபம் செய்தார். எப்பொழுது அவர் பிதாவிடம் ஜெபம் செய்தாரோ அவரிடம் ஜெபம் செய்யவில்லை. பிதாவிடமே ஜெபம் செய்தார்.
ஆமென் ..
(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum