குழந்தை இல்லையே என்ற ஏக்கமா ?
Thu Aug 01, 2013 11:42 pm
*** குழந்தை இல்லையே என்ற ஏக்கமா ? ***
விசுவாசத்தோடு ஒரு தொட்டிலை வாங்கி அதை உங்கள் வீட்டில் வையுங்கள்.
திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமலும், மருத்துவமனைக்கு சென்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தோடு இருக்கும் நண்பர்களே! கவலைபடாதீர்கள்.
எத்தனை வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தாலும் பரவாஇல்லை. விசுவாசியுங்கள் 40 நாட்களில் ஒரு அற்புதத்தை காண்பீர்கள். கடைக்கு போய் விசுவாசத்தோடு ஒரு தொட்டிலை வாங்கி அதை உங்கள் வீட்டில் வையுங்கள்.
கற்பபை அடைக்கப்படிருந்த அன்னாளுக்கு ஒரு பிள்ளையை தந்து ,
மிகவும் வயதாகி நாடி நரம்புகள் எல்லாம் செத்துப்போன ஆபிரகாம், சாராள் தம்பதியருக்கும் பிள்ளையை தந்து ,
மனிதனை அறியாமல் இருந்த கன்னிகையான மரியாள் வயிற்றில் பரிசுத்த ஆவியின் மூலம் உலக இரட்சகரை தந்து ஆசிர்வதித்த அதே அன்னாளின்,ஆபிரகாமின் மற்றும் மரியாளின் கர்த்தர் உங்களுக்கு ஒரு பிள்ளையை தந்து ஆசிர்வதிப்பார்.
சோர்ந்து போகாதீர்கள், நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள்.
"நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." மத்தேயு 21:21

நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum