சதி என்ற உடன்கட்டை
Sat Feb 14, 2015 10:25 am
"சதி"
'சதி' எனப்பட்ட விதியை மாற்றியவர்கள் கிறிஸ்தவ மிஷ்னெரிகள்.
உடன்கட்டை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இந்து பெண்களை கொன்று குவிக்கும் ஒரு கொடிய பழக்கத்தை கொண்டு வந்தவர்கள் பிராமணர்கள். "சதி" எனப்பட்ட மிகப்பெரிய சதியை தடுத்து நிறுத்தியவர்கள் கிறிஸ்தவ மிஷ்னெரிகளே
இந்தியாவில் கல்வி என்பது கிறிஸ்தவ மிஷனரிகளால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிறிஸ்தவ மிஷனெரிகள் இந்தியா வருவதற்கு முன் இருந்த இந்தியாவானது கல்வி அறிவு இல்லாத தேசம். சாதி வெறிபிடித்த தேசம். பெண்ணடிமை நிறைந்த பகுதி. கணவன் இறந்ததும் மனைவியும் உடன் கட்டை ஏறிவிடுவார்கள். இந்தியா காட்டுமிராண்டிகள் வாழும் தேசம். யானை, பாம்பு, குரங்குகள் நிறைந்த நாடு. கிட்டத்தட்ட இந்தியா ஓர் விசித்திர பொருட்காட்சி சாலையாக தான் இருந்திருந்தது.
உடன்கட்டை ஏறுதல் என்ற ஒரு தவறான நடைமுறையை அன்றைய உயர் ஜாதி இந்துக்கள் எனப்பட்ட சிலர் கட்டாயப்படுத்தி கணவன் இறந்தவுடன் அவரின் மனைவியான அப்பாவி இந்து பெண்களை உயிருடன் தீயிலிட்டு கொளுத்தினர். இந்த கொடிய காரியத்தை தட்டி கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ எந்த ஒரு கொம்பனாலும் இயலாத காரியமாகவே இருந்துவந்தது இதனால் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். தன் சொந்த மத மக்களையே உடன் கட்டை என்ற பெயரில் உயிருடன் தீயிலிட்டு கொளுத்தி மகிழ்ந்த உயர் ஜாதி என தங்களை தாம் பீற்றிக்கொண்டிருந்த பிராமணர்களின் அகோர செயல்களை தடுத்து நிறுத்தி அதற்க்கான இனி மேல் உடன்கட்டை என்ற ஒரு பழக்கமே இருக்கக்கூடாது என்று அதற்க்கான அரசாணையை பிறப்பித்தவர் கிறிஸ்தவரான பிரபு வில்லியம் பென்டின்க்.
உடன்கட்டை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்ததும், மிஷனரி வில்லியம் கேரி, ‘…கடந்த இருபது நூற்றாண்டுகளில் முதன்முறையாக, இரத்தம் கலக்காமல் கங்கை கடலைச் சென்றடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.
ஆக, பிராமணர்களின் ஆணாதிக்கத்தையும் அவர்களின் "சதி" எனப்பட்ட சாதியையும் தடுத்து நிறுத்தி அப்பாவி இந்து பெண்களை காப்பாற்றியவர்கள் கிறிஸ்தவர்களே.
கிறிஸ்தவன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum