வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி
Mon May 21, 2018 11:19 pm
வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.
பைபிளின் கடைசி புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது பைபிளின் முத்திரையாக இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிப்பாடு தேவையில்லை, ஒரு புதிய தீர்க்கதரிசி தேவையில்லை. இந்த புத்தகம் இஸ்லாம் போன்ற கள்ள மார்க்கத்திற்கு சாவுமணி அடிக்கிறது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் அனைத்திற்கும் இது பதில் தருகிறது. இயேசு இராஜாதி இராஜாவாகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகவும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவாராகவும், ஆதியும் அந்தமுமானவராகவும் இந்த புத்தகத்தில் காணப்படுகிறார். மேலும், உலக முடிவின் போது, எல்லா மக்களையும், முக்கியமாக முஹம்மதுவையும் நியாயந்தீர்க்கப்போகிறவராகவும் இயேசு காணப்படுகிறார். இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இனி ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வரும் தீர்க்கதரிசி தேவையில்லை என்று இப்புத்தகம் அடித்துச் சொல்கிறது. இஸ்லாமியர்கள் எவ்வளவு கூக்குரல் போட்டு, சத்தமாக முஹம்மதுவை நபி என்றுச் சொன்னாலும், இந்த ஒரு புத்தகம், அவர்களின் சத்தத்தை அமைதியாக்கி விடுகின்றது. ஒரு மனிதன் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முஹம்மதுவை ஒரு தீர்கக்தரிசி என்றுச் சொல்லமாட்டான், அப்படி ஒருவன் சொல்வானானால், அவனுக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கத்தரிசி என்றுச் சொல்கிறார்கள், இது உண்மையும், எல்லா அங்கீகரிப்பிற்கு ஏற்றதுமாயிருக்கிறது.
நன்றி: குரான் இறைவேதமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum