தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி Empty முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி

Tue Aug 20, 2013 8:07 am
உபாகமத்தின் உண்மை முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி


இரண்டு முக்கியமான ஆதாரங்கள்

"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத்துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும்தீர்க்கதரிசியும் சாகக்கடவன்" ~தேவன் (உபாகமம் 18:20)[1]


"நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாதவார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்" ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]



யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்புவசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157).



இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழையமற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேடஆரம்பித்தார்கள்.



இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றியபைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது,கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில்பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால்,


இஸ்லாமியர்களுக்குமறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டுஇருக்கிறார்கள்.



இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமதுபற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.



முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம்18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படிகண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையைஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே.



இந்த கட்டுரையில் நாம் காணப்போகும்இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமானநிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்றஅவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாகவிளங்கும்.



முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டுவாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய்(கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கியநோக்கமாகும்.



முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களைஉங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களைமிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன்.



என் இரண்டுவாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களைஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றிசுருக்கமாக‌ விவரிக்கிறேன்.


I. உபாகமத்தின் உண்மை(I. THE DEUTERONOMY DEDUCTIONS)வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் ValidLogic மற்றும் True Premises ஆகும்.



இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியானமுடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது.


கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:


A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம்உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார்.


A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்துஇருக்கிறார்

A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசிவாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்

B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒருகள்ள தீர்க்கதரிசி.B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.

B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசிமேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, 

எனவே, உண்மையான வாதங்களின்அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன.



ஆக,இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய்(அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம்இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.


அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.

II. PREMISES A1 AND B1 DEFENDEDஅடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்டவிவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது.



அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின்பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராதவசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையானதீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது.


"முகமது பற்றி பைபிள்முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்றுமுஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படைவாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.



முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின்உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்குஅடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.



அதே போல‌, "BriefIllustrated Guide to Understanding Islam " என்ற புத்தகத்தில் "முகமதுபற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமானஆதாரமாக காட்டியுள்ளார்கள்.



இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்:"The Biblical prophecies on the advent of the Prophet Muhammad areevidence of the truth of Islam for people who believe in the Bible""


முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளைநம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும்முக்கியமான ஆதாரமாகும்.


"உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:"உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள்சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்;நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.



என்நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனைநான் விசாரிப்பேன்." (உபாகமம் 18: 18, 19)[4]



இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்தபுத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டுபதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. 


நான் இங்குதெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18:18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள்(இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்றுகருதுகிறார்கள்).



அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்குஅடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌முடியாதே!



இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத்துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும்தீர்க்கதரிசியும் சாகக்கடவன்." (உபாகமம் 18:20)



இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டுவழிகளில் கண்டுபிடிக்கலாம்:


(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்றுசொல்பவர்.

(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம்


உரைப்பவர்முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள்வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 andB1) தவிர்க்க முடியாது.



மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம்18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள்,மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்றுசொல்கின்றன.



III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.III. PREMISES A2 AND B2 DEFENDED"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற‌இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், 


ஒருவர் இறைவன் அனுப்பாதசெய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம்சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம்.




இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார்.ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், 


ஏனென்றால்,அவர் அபகீர்த்தியான‌ "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடியவசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.



சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூதஎழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்பகால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம்.



சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப காலஇஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:


(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)(2) Wakidi, (வாகிடி)(3) Ibn Sa'd, (இபின் சத்)(4) al-Tabari, (அல்‍-டபரி)(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)(Cool Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )



சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்தசாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையானஅதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌"மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது[7]. 


இது மட்டுமல்ல,முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும்நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும்,சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாகஉள்ளது (Number 4862,
கிழே கொடுக்கப்பட்டுள்ளது). 


இந்த விவரங்கள் போக,குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53)"பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில்மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.




ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது,உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள்நம்மை கட்டாயப்படுத்துகின்றன.


(இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும்விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்:



முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் இந்தசரித்திர ஆதாரங்கள் அனைத்தும் "சாத்தனின் வசனங்கள்" என்ற நிகழ்ச்சி ஒருஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன.



சரித்திர ஆய்வாளர்கள், "உலகதலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principleof Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர்.



இந்த கோட்பாடுசட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்தகோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:



"தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும்முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களைகாயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மைஉண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்."[8]



மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம்"சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின்நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்டஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும்.




இந்த கதையைஇஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டிஇருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்;



ஒருவேளை இந்த கதையைஇஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள்தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்றமுயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லிஇது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.



சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ளஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது.

இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்னசொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.



அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இனமக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம்மிகவும் வேதனையுற்றார்.



அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காகஇறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில்விரும்பினார்.



தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும்,அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இனமக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாகஇருக்கும் என்று விரும்பினார்.



அதனால், அவர் தன்க்குள் தானேபோராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமாஎன்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:



விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழிகெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம்இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.



மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும்மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)



அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இனமக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான்அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:

"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம்அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)

கடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேகதெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.



இதற்குபிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால்,இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate),



அந்தமசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ,நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)



அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும்குறுகிய காலம் வரை தான் நிலைத்தது,



அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களைபுகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அதுசாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகியகாலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார்.



அல்லாவிற்கு எதிராக இவரின்நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால்முகமது புலம்பினார்:

"நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன்,மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச்சொன்னேன்"(பக்கம் 11).


இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவைதேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில்அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார்.


இந்தநம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம்குர்‍ஆனிலும் காணமுடியும்:

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும்,(ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான்குழப்பத்தை எறியாதிருந்ததில்லை



எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தைஅல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும்இருக்கின்றான்." (குர்‍ஆன் 22:52)



குர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களைசோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லாஅனுமதிக்கிறாராம்.



சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்குஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்றுமட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது,




அதாவது இஸ்லாமின் நபி குறைந்தபட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாககொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம்ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10].



ஆக, முஸ்லீம்களின்ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள்உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.

IV சாத்தியமான மறுமொழிகள்(IV. POSSIBLE REPLIES)

வாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான்ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால்,முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும்.

இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தைகாட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவைஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள்.

அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள்என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌காண்போம்.முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்துவராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும்.



ஆனால், அவர்கள்இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால்வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாகஇருக்கிறது.



பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களைபைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள்சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.


(அதாவது, பைபிளில்உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள்சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ,அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச்சொல்வார்கள்)



உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒருநபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ளஇன்னொரு வசனம் திருத்தப்பட்டது



காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி"என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதைஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள்,உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றிமுன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும்.



மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசனவசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க"முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும்.



எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்துஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டேஇருக்கிறார்கள்.



ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்தமுன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதுநிச்சயம்.



ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றியதீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார்.


அப்படியானால்,இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல்சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம்18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசிஎன்பது நிரூபனமாகும்.


அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள்விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லைஎன்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது,



இதுமுகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தைவிட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது.


உபாகமம்18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும்,அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை,



ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படைவாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள்நிரூபிக்கட்டும்,



இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபிபொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும்என்று நிரூபிக்கவேண்டும்.


இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள்மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.

முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள்அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது,



ஆனால், A2மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும்.



அப்படியானால், முகமதுபுறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ளஅதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்றுஅர்த்தமாகிறது.


இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களைசெய்யவேண்டும்.



முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின்(கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில்விவரிக்கவேண்டும்

(அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள்அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதைநிருபிக்கவேண்டும்)



இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையைமறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதிவைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள்.


(இதற்குபதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்துஇருக்கலாம்).



மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa'd, al-Tabari, Ibn Abi Hatim, Ibnal-Mundhir, Ibn Mardauyah, Musa ibn 'Uqba, and Abu Ma'shar போன்றவர்கள்தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்றுநிரூபிக்கவேண்டும் 

(இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது,எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தைகேள்விக் குறியாக்கியுள்ளது)



நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்)தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்றுதெரிவிக்க பயன்படுத்திய‌ "சங்கிலித் தொடர் (Chains of Authority)"முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.



ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ்தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சிலவிவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள்விளக்கவேண்டும்.



அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி(ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள்.



அவர்களுடன் இருந்தமுஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச்செய்தனர். (4862)


முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate)செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர்தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச்சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள்

என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்னசாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரிஒத்துக்கொண்டுள்ளார்.



ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின்வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐவிளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.



சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம்சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்குஇடமளிக்கும் விதத்தில் உள்ளது.



ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லாஇஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாகபில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது



மற்றும்ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்றுமுகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம்எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும்புறக்கணித்துவிட்டு, 


அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்றுநம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும்.

இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசுபிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம்செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தைசொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது?


(முகமதுவின் ஆன்மீகபிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் :"சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")


இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களைவிளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள்சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை.



உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம்புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே "முகமதுவின்நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம்பற்றிச் சொல்வேன்.



இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரிமறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, " இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார்.



ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காகசிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை,இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள்என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridiculespolytheism).



உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில்உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.

முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டுவருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின்கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை.


உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீகஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர்முஸ்லீமாக மாற்றமுடிந்தது.



ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டுமற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்குமாறினர்.


ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன்மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம்செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌துஎன்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும்.


ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள்முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌பொருந்துகிற‌து.


ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம்தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும்போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால்,முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளேஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும்,



இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.இது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றியசரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரைஎன்னவென்றால், 

ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமதுசோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பலதெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும்.



இதன்பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது.



அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின்உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாதமுடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்,



அதாவது, முகமது ஒரு கள்ளதீர்க்கதரிசி என்பதாகும்.V. மதிப்பீடுV. ASSESSMENTமுடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம்என்னவென்றால், 

என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்)இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும்ஆதாரப்பட்டுள்ளது.



ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early MuslimHistorians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபிமக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.



அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும்B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர்.



தற்கால முஸ்லீம்கள்,முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க,உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்றுஏற்றுக்கொள்கின்றனர்.



இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால்,நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தைகொடுத்துள்ளார்கள்.

உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாகஇருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள்அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது,



அதுஎன்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with truepremises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒருநேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான்.



இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையைவெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.


ஒரு முஸ்லீம் இந்த வாத
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum