மோசேயை போல் தீர்க்கதரிசி யார்?
Wed Jul 06, 2016 2:05 am
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்
முகமது நபி குறித்த முன்அறிவிப்பு என்ன என்று கேட்டால் உடனே ஜாகீர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள்
தேவனாகிய கர்த்தர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறித்து முன்அறிவிப்பான உபாகமம் 18:18 வசனத்தை பிடித்துகொண்டு இந்த வசனம் எங்கள் நபியைதான் குறிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதை இந்த பதிவு மூலம் அறிந்து கொள்ளலாம்.
உபாகமம் 18:18
18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
இயேசு கிறிஸ்து தான் மோசேவால் முன் அறிவிக்கப்பட்டதை உறுதிபடுத்தினார்
யோவான் 5:46
46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
மோசேயை போல் தீர்க்கதரிசி யார்?
►மோசே :-பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்
இயேசு கிறிஸ்து :- பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்
முகமது நபி :-பிறந்த போது யாரும்கொல்லபடவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- எழுத படிக்க தெரியும்
இயேசு கிறிஸ்து :- எழுத படிக்க தெரியும்
முகமது நபி :- எழுத படிக்க தெரியாது
-----------------------------------------------------------
►மோசே :- யூதர்
இயேசு கிறிஸ்து :- யூதர்
முகமது நபி :- யூதர் இல்லை
-----------------------------------------------------------
►மோசே :- எகிப்து இராஜியத்தை விட்டு வந்தவர்
இயேசு கிறிஸ்து :- பரலோக இராஜியத்தை விட்டு வந்தவர்
முகமது நபி :- இராஜியத்தை பிடிக்க போர் செய்தார்
-----------------------------------------------------------
►மோசே :- தண்ணிரை இரத்தமாக மாற்றினார்
இயேசு கிறிஸ்து :- தண்ணிரை தீராட்சை ரசமாக மாற்றினார்
முகமது நபி :- அப்படி ஒன்று செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- கடல் படுக்கையில் நடந்தார்
இயேசு கிறிஸ்து :- கடலின் மேல் நடந்தார்
முகமது நபி :- கடலில் மேல் நடக்கவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மக்களுக்கு அற்புதமாக மன்னா கொடுத்தார்
இயேசு கிறிஸ்து :- மக்கள் 5000பேருக்கு அற்புதமாக உணவு கொடுத்தார்
முகமது நபி :- அற்புதம் செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தீய மந்திரங்களை முறியடித்தார்
இயேசு கிறிஸ்து :- தீய மந்திரங்களை முறியடித்தார்
முகமது நபி :- தீய மந்திரங்களை முறியடிக்க முடியவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மக்களை அடிமைதனத்தில் விடுவித்தார்
இயேசு கிறிஸ்து :- மக்களை பாவமாகிய அடிமைதனதில் இருந்து விடுவித்தார்
முகமது நபி :- பலரை அடிமைகளாக மாற்றினார்
-----------------------------------------------------------
►மோசே :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்
இயேசு கிறிஸ்து :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்
முகமது நபி :- பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்யவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தேவனோடு பேசினார்
இயேசு கிறிஸ்து :- பிதாவாகிய தேவனோடு பேசினார்
முகமது நபி :- தேவனோடு பேசியதில்லை
-----------------------------------------------------------
►மோசே :- தனது மரணத்தை முன்அறிவித்தார்
இயேசு கிறிஸ்து :- தனது மரணத்தை முன்அறிவித்தார்
முகமது நபி :- தனது மரணத்தை முன் அறிவிக்கவில்லை
-----------------------------------------------------------
►மோசே :- மலையின் மேல் மரணித்தார்
இயேசு கிறிஸ்து :- மலையின் மேல் சிலுவையில் அறையபட்டார்
முகமது நபி :- வீட்டில் விஷம் காரணமாக மரணித்தார்
-----------------------------------------------------------
►மோசே :- இயேசு கிறிஸ்துவை முன்அறிவித்தார்
இயேசு கிறிஸ்து :- தான் மோசேவால் முன் அறிவிக்கபட்டதை உறுதிபடுத்தினார்
முகமது நபி :-முன்அறிவிப்பு இல்லை
-----------------------------------------------------------
►மோசே :-மோசே இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்
இயேசு கிறிஸ்து :-மோசே இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்
முகமது நபி :-இவர்தான் கழுதையில் ஏறி போனாராம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum