சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பு சேதி
Fri Sep 09, 2016 9:47 pm
சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பு சேதி.
கிளிப்டின் எனும் sitagliptin, saxagliptin, vidaglptin (brand- janumet, janovia, istamet) போன்ற மாத்திரைகள் ரொம்ப காஸ்ட்லி.
ஒரு மாத்திரை 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை.
இப்ப ஒரு மாத்திரை வந்திருக்கு -Teneligliptin (brand-Tenepride). நான் பேஷண்டுகளுக்கு ஒரு வேளை -காலை மட்டும் கொடுத்து பாத்தேன்.
378 இருந்த ரேண்டம் சுகர் லெவல் இப்ப 190 தான் இருக்கு. Amazing drug. விலை வெறும் 8 ரூபாய்.
Hariharan V

Permissions in this forum:
You cannot reply to topics in this forum