சிசேரியன் ஏன் அதிகம் நடக்கிறது?
Fri Sep 09, 2016 9:42 pm
சிசேரியன் ஏன் அதிகம் நடக்கிறது என்பதை ஏதாவது obstetrics book பார்த்தாலே தெரிந்துவிடும். பல விஷயங்களுக்காக சிசேரியன் செய்ய ஆரம்பித்தார்கள். பல தாய்மார்கள் அவர்களுக்கு இருக்கும் உடல் கோளாறால் நார்மல் டெலிவரி செய்ய முடியாமல் போய் விடும். அவர்கள் நார்மல் போனால், உயிருக்கே ஆபத்து.
1.குறுகிய இடுப்பு-குழந்தை வெளிய வந்தா அந்தப்பகுதி கிழிஞ்சு உயிரு போயிடும்;
2. ப்ளசெண்டா தாறு மாறான பொசிஷன்ல இருந்தா நார்மல் டெலிவரி போது உடைஞ்சி, ப்ளீடிங் அதிகமாகி இறக்கலாம்;
3. குழந்தை நீள (Transverse) பொசிஷன்ல இருந்தா அம்மா குழந்தை ரெண்டு பேருக்குமே ஆபத்து; நீண்ட நேர டெலிவரி- ரெண்டு பேருக்கும் ஆபத்து.
4. இரட்டை- பாதி டயம் ரெண்டும் கண்ணா பின்னா பொசிஷன்ல இருந்து வெளிய வராது, அப்ப நார்மல் செய்யனும்னா, ஒரு சிசுவை கொல்லனும்
இப்படி ஆயிரம் காரணங்கள்.
இதுல ஏதோ ஒரு பிரச்சினையினால தான் சிசேரியன் செய்யப்பட்டு, julius caesar பிறந்தார். இப்ப பணம் காச்சி மரமா தொங்குது.
இது ரொம்ப விவாதிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க, நார்மல் தான் போகணும்னு பிடிவாதமா இருந்தாங்க. due date வந்தாச்சு. வலி இல்ல. டாக்டர் 10 நாள் வரை பக்கலாம்னாங்க. நாங்க முடியாதுன்னு சொல்லி, அன்னைக்கே சிசேரியன் செய்து, குழந்தையை பிறக்க வைத்தோம்.
பாத்தா அது உள்ளே மலம் போயிடிச்சு. இன்னும் ஒரு நாள் ஆயிருந்தா அது நெஞ்சுக்குள்ள போய் குழந்தை உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.
என் பொசிஷன் இதோ:
மேற்கண்ட பிரச்சினை எதுவும் இல்லை என டாக்டர் சொன்னால், நார்மல் போகலாம். due date வந்தாச்சுனா ஒரு நாள் கூட வச்சிருக்க கூடாது.
Hariharan V

Permissions in this forum:
You cannot reply to topics in this forum