ஜான் சுங் - சீன மெதடிஸ்ட்
Thu Aug 18, 2016 7:52 pm
ஜான் சுங்
இன்று இவரின் நினைவு நாள்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன
இந்த வேத வசனம் ஜான் சுங்ன் வாழ்க்கைக்கு மிகவும் பிரையோஜனமாக அமைந்தது. யார் இந்த ஜான் சுங் சீன மெதடிஸ்ட் ஊழியரின் மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே மிகுந்த அறிவாளியாக காணப்பட்ட இவர், அறிவியல் துறையில் அதிக நாட்டம் கொண்டார். அமெரிக்காவுற்க்கு சென்று அத் துறையில் டாக்கர்பட்டம் பெற்றார். கல்வியில் அவர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும், மனதிலே நிம்மதியற்றவராகவும், குழப்பங்கள் நிறைந்தவராகவும் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் மேற்கண்ட வேத வசனம் அவரோடு பேச ஆரம்பித்தது. ஆண்டவரின் அழைப்பிற்கு அடிபணிய ஆரம்பித்தார். வேதாகம கல்லூரியில் சேர்ந்தார். எனினும் அக்கல்லூரியின் போதனைகள் அவருக்கு உற்ச்சாகத்தை அளிக்காத நிலையில், தனிமையில் இறைவனோடு உறவாட ஆரம்பித்தார். வேதாகமத்தை படிக்க படிக்க அவர் உள்ளத்தில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் அவரோடு இடைப்பட்டார். ஜான் சுங் பெற்ற ஆனந்தத்திற்கு அளவை இல்லை.
தான் பெற்ற மகிழ்ச்சியை நண்பர்களிடம் வந்து கூற அவர்களோ இவரை பைத்தியம் பிடித்தவர் என்று எண்ணினர். ஜான் சுங்கின் கொளுந்துவிட்டு எரியும் சுவிசேஷ வாஞ்சையை அறியாத அக்கல்லூரி நிர்வாகம் இவரை ஒரு அறையில் தள்ளி கதவை மூடியது. 193 நாட்கள் அவ்அறையிலேயே அடைப்பட்டு கிடந்தார். இந்நாட்களில் வேதாகமம் ஒன்றே அவர் துணையாக காணப்பட்டது. 40 முறை வேதாகமத்தை மீண்டும் மீண்டும் படித்தார். அங்கிருந்து விடுதலை கிடைக்கவே சீனாவை நோக்கி பயணம் மேற்கொண்டார்.
தான் படித்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை கடலில் வீசி எறிந்தார். சீனாவின் கடைமுனைக்குச் சென்று 15 வருடங்கள் மிஷனெரியாக பணியாற்றினார். ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆத்மீக வீரராக மாறினார். அதிகாலை ஜெபத்தில் அதிசையங்களை கண்ட இவர் தனது 43 ஆம் வயதில் இதேநாள் இவ்வுலக ஓட்டத்தை முடித்து இறைவனில் இணைந்தார்.
அன்பரே உமது சுவிசேஷ வாஞ்சையை அனல் பெறச் செய்கிறீர்களா
ஆண்டவரே பின்மாற்றம் அடைந்தவர்களை மனம் திரும்பச் செய்து உந்தன் பிள்ளையாய் மாற்ற என்னைப் பக்குவப்படுத்தும்.
மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள்
கிறிஸ்தவர்களில் இரு சாரார் உண்டு. ஒன்று ஆத்தும ஆதாயக்காரர். மற்றொன்று பின்மாற்றக்காரர்.
ஆன்ட்ரு முர்ரே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum