- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
ஜான் #வில்லியம்ஸ்
Tue Nov 22, 2016 8:51 pm
ஜான் #வில்லியம்ஸ்
#இங்கிலாந்தின் மகாராணி #மேரி என்பவர் தனது கோடை காலத்தை #ஸ்காட்லாந்துதேசத்தில் கழிப்பது வழக்கம். அச்சமையம் அவர் தனிமையில் பல இடங்களுக்கு உலாவ செல்வது உண்டு.
ஒரு நாள் மாலை, அவர் இப்படி உலாவிக்கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக மழை வந்துவிட்டது. அருகில் இருந்த வீட்டுக்கு சென்று அங்கிருந்த பெண்மணியை பார்த்து "தயவு செய்து ஒரு குடை கொடுப்பீர்களா நாளைக்கு நான் அதை திருப்பி அனுப்புகிறேன்"என்று கேட்டார்கள். அந்த பெண்மணி தெரியாத நபருக்கு தனது நல்ல குடையை கொடுக்க மனமற்றவராக, தன் வீட்டில் உபயோகமற்று வைத்திருந்த பழைய குடையை எடுத்து கொடுத்தாள். அது கம்பி உடைந்தும், துணி கிழிந்து போயும் இருந்தது. அக்குடையை பெற்றுக் கொண்டு மேரி அங்கிருந்து கடந்து சென்றார்.
அடுத்த நாள் போர் வீரன் ஒருவன் அந்த வீட்டுக்கு முன் வந்து ராணி அக்குடையை கொடுக்கச் சொன்னதாக அவ்வம்மையாரிடம் திருப்பிக் கொடுத்தான். ராணியின் கடிதத்தை பார்த்தவுடன் அப்பெண்மணி "ஐயோ அது ராணி அம்மாவா அப்படியென்றால் என்னிடமிருந்த நல்ல குடையை கொடுத்திருப்பேனே என்று தன்னை நொந்து கொண்டாள்.
'#பாலிநேசியாவின்_அப்போஸ்தலன்" என்று அழைக்கப்படும #ஜான்_வில்லியம்ஸ்தன்னிடமிருந்த சிறந்த வெகுமதியாகிய இதயத்தை இயேசு #கிறிஸ்துவுக்குஅற்பணித்தார். 1817 ஆம் ஆண்டு #லண்டன்_மிஷனெரி_சங்கத்தின்மிஷனரியாக #ஐஸ்லேண்ட்தீவுக்குசென்றார்.
அங்கே '#ரடோடாங்கா' என்ற புதிய இடத்தை கண்டுபிடித்து 1823 ஆம் ஆண்டிலிருந்து அங்கு ஊழியம் செய்தார். அம்மொழியில் வேதாகமத்தின் சில புஸ்தகங்களை வெளிபெயர்த்து வெளியிட்டார். பின்னர் இங்கிலாந்துக்கு சென்று அங்கிருந்து புதிய தீவுக்கு செல்ல முற்படுகையில் "#நியூஹைப்ரடிஸ்" என்ற அவர் அறியாத தீவுக்குள் இறங்கினார். #அக்கொடூர_மக்களோ_ஜான்_வில்லியம்ஸைப்_பிடித்து_உயிரோடே_சாப்பிட்டனர். இவர் எழுதிய #பாலிநேசியாவைப் பற்றிய தகவல் ஏடு இவரின் ஊழியங்களை விரிவாக்குகின்றன.
அன்பரே புது இடங்களுக்குச் சென்று மக்களை புது சிருஷ்டியாக்க முனைவீர்களா
நூல்
மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள்
தேகத்தை விட்டுகுடி போவது என்பது கர்த்தரிடத்தில் குடிபோவது ஆகும்
#வேதாகம_நண்பன்
#ஆண்டவரே புதிய இடங்களை கண்டுபிடித்து அவ்விடங்களில் உமது அன்பைப் பற்றி சொல்ல இதோ வருகிறேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum