திராட்சைக்கேக் / பிளம்ஸ் கேக்
Mon Jun 13, 2016 7:56 am
திராட்சைக்கேக் / பிளம்ஸ் கேக்
தேவையான பொருட்கள்
கோதுமைமா - 250g
மாஜரீன் -250g
சீனி - 250g
பிளம்ஸ் -100g
பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
அப்பச்சோடா - 1 தேக்கரண்டி
செய்முறை
கோதுமைமா , பேக்கிங் பவுடர்., அப்பச்சோடா சேர்த்து அரித்துக் கொள்ளவும்.
மாஜரீனை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது சிறிதாக சீனியை சேர்த்து நன்கு அடிக்கவும்.
பின்னர் அதனுள் கோதுமைமாவினை சேர்த்து கலக்கவும்.
பிளம்ஸ் சேர்த்து ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.
பின்னர் பரிமாறவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum