முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சி
Thu Jun 09, 2016 8:48 am
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சி பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய மதவெறியின் வீடியோ. இதுபோன்ற மதவெறி கருத்துக்களை நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் கண்டிப்பார் என்று நம்புகிறேன்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர் சாத்வி பிராச்சி. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம்; ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என கூறி சர்ச்சைகளில் சிக்கியவர் சாத்வி பிராச்சி.
தற்போது சாத்வி பிராச்சியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் தருணம் இது; ஆமிர்கானின் டங்கல் திரைப்படத்தை இந்துஸ்தானியர்கள் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நடிகர்கள் ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக செயல்படுவதாகவும் அந்த வீடியோவில் சாத்வி பிராச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
@ஒன் இந்தியா செய்தி
Re: முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சி
Thu Jun 09, 2016 8:58 am
பிரபாகரன் அழகர்சாமி
June 7 at 8:39pm ·
அந்த முக்காடு போட்ட ஷேக்குக்கும் நல்லா தெரியும் இவன் 2000 முஸ்லிம்களை கொலை செய்ய காரணமானவன் என்று. இந்த 56இஞ்ச் ஆணழகனுக்கும் தெரியும் இந்த ஷேக்கு மூனு வேலையும் மாட்டுக்கறி தின்பவன் என்று.
ஆனாலும் பாருங்க இவனுங்களுக்குள்ள என்னா ஒரு ரொமான்ஸ் .. பணம்-லாபம்-வர்த்தகம் இதற்கு முன்னாடி மதமாவது மண்ணாங்கட்டியாவது ..
#அடேய்_நான்_யாருன்னு_உனக்கு_தெரியும்_நீ_யாருன்னு_எனக்கு_தெரியும்_மொமென்ட்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum