தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:10 pm
மத்திய அரசு அமைந்த இந்த 6 மாதத்திற்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் இதுதான். இதையெல்லாம் செஞ்சா இந்தியா சர்ர்ன்னு வல்லரசாயிடும்..
1. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ராமனின் பிள்ளைகள்.....மத்திய அமைச்சர் - சாத்வி நிரஞ்சன்
2. இந்துக்களின் மானம் காக்க அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்.... தொகாடியா
3. தேசிய புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட வேண்டும்....சுஷ்மா சுவராஜ்
4. பழமையான இந்துக்கோவிலின் ஒரு பகுதிதான் தாஜ் மஹால்...லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் உ.பி பாஜக தலைவர்.
5. சமஸ்கிருத்தத்தை பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க்கவேண்டும் எவனோ ஒருத்தன் சொன்னான் பேரு ஞாபகத்து வரல்ல..

நன்றி: பால்பி - முகநூல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:11 pm
~~ இவிங்க மனசில என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க..~~
தற்கொலை முயற்சியை குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 309ஐ நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்கொலை செய்வது தவறில்லை - 
நரேந்திர மோடியின் மத்திய அரசு அதிரடி.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:13 pm
உலகின் சிறந்த மனிதராக மோடியை தேர்ந்தெடுக்க இந்தியாவில் இருந்து 50 லட்சம் ஃபேக் ஐடிகளில் இருந்து வாக்களித்து இருக்கிறார்கள்.

டைம்ஸ் குழுவினர் அதை கண்டு பிடித்து மோடியை போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்...
‪#‎இப்படி‬ ஒரு விளம்பரம் தேவையா ???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:13 pm
"இந்தியாவின் மகாத்மா நாதுராம் கோட்ஷே"..
சொல்லியிருப்பவர்-- பிஜேபி MP சுவாமி சாக்ஷி மஹராஜ்.

நான் இத்தனை நாளும் காந்தியைத்தான் மகாத்மான்னு 
சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். இவன் என்னடான்னா 
காந்தியை சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்ஷே என்பவனை மகாத்மான்னு சொல்லுறான்.


‪#‎தம்பி_ஒரமா_போய்_வெளையாடு‬
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:18 pm
இது என்னுடைய கருத்து அல்ல...
இன்றைய சோசியல் மீடியாவில் அதிகமாக கேட்கப்படும் கேள்வி இதுதான்.
-------------------------
கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையை தேசிய நூலாக்கிட்டா
கிருஷ்ணன் செஞ்ச ஈவ் டீசிங்கைத்தான் தேசிய விளையாட்டா ஆக்கனும்..
கிருஷ்ணன் மேய்ச்ச மாட்டைத்தான் தேசிய விலங்கா ஆக்கனும்..
கிருஷ்ணன் போதிச்ச வர்ணாசிரமத்தை தான் தேசிய சட்டம் ஆக்கனும்..
கிருஷ்ணன் செஞ்ச பலதார மணத்தை தான் தேசிய திருமண சட்டம் ஆக்கனும்..
கிருஷ்ணன் மேச்ச மாட்டோட கோமியத்தை தேசிய பானமாகவும்,சாணியை தேசிய உணவாகவும் ஆக்கனும்....



தேசிய நடனம் இருக்கு - அது அதி பயங்கரம்
‪#‎என்னமோ_போங்க‬.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:18 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 10482315_811792438876854_7885684373292196823_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:19 pm
கோயம்புத்தூர்ல இருந்து வரும் டவுட்..
--------------------------
தமிழகத்தில் ஒரு இலட்சம் நபர்களை தாய் மதமான இந்து மதத்திற்கு மாற்றுவோம் --- அர்ஜுன் சம்பத் இந்துமக்கள்கட்சி


அர்ஜூன் சார், ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் மனைவி கிருத்துவ மதத்தை தழுவினாரே அவரை எப்போது தாய் மதத்திற்கு கொண்டு வரப் போகிறீர்கள்?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:19 pm
இது உத்தரப்பிரதேச காமெடி செய்தி..

இந்துவாக மதம் மாறும் முஸ்லிம்களுக்கு ஐந்து லட்சம் , கிறிஸ்தவர்களுக்கு இரண்டு லட்சம்...
----------------------------------
( முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்களுக்க குறைவாக பணம் வழங்கிய பாரதீய ஜனதா கட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:21 pm
‪#‎அறிவாளி‬ மத்திய அமைச்சர்#
இந்த நாட்டில் வாழும் அனைவரும், கிறிஸ்துவர் , முஸ்லிம் மக்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகளே, இதனை ஏற்று கொள்ளாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என டிலலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசினார்.
--------------
எனக்கு தெரிஞ்சு
நரேந்திர மோடி தான் ரொம்ப அறிவாளின்னு நெனச்சேன் அவருடைய மந்திரிங்க அவரையும் மிஞ்சிட்டாங்க...
--------- Link முதல் கமெண்ட்ஸ்சில்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:38 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 10313540_784259894961290_8032682099997037787_n

நன்றி: விடுதலை ஈ பேப்பர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:41 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 10675598_383883478437692_2078146173617223969_n

நன்றி: விடுதலை ஈ பேப்பர் முகநூல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:42 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 10414566_1505624956385891_6370487292361521794_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:42 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 10846264_383883568437683_1973610766416101030_n

நன்றி: விடுதலை ஈ பேப்பர் - முகநூல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Fri Dec 12, 2014 7:49 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் 16393_781179931935953_5741398029803808547_n
Sponsored content

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள் Empty Re: இந்தியாவின் வளர்ச்சிக்கு பாஜகவின் தலைவர்கள் சொன்ன ஆலோசனைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum