தனிப்பட்ட மொழிப் பாசத்தினால் வரும் உளறல்
Tue Mar 08, 2016 6:41 pm
ஐராவதம் மகாதேவன் எழுதிய "Early Tamil epigraphy" படிக்காமல் இங்கே #சீமான் கண்டதையும் உளறக்கூடாது.
**கல்வெட்டுகளை வாசித்து சொன்னவர். அதிலிருந்து தமிழின் காலத்தை அறியலாம். அது கிமு என்று செல்லவில்லை. அனைத்தும் கிபியில் நிற்கும். அதை புரிவதும் சிரமம். வாசிக்கவும் கூடாது. கிறுக்கலாக இருக்கும். இலக்கணமும் இருக்காது.
ஆக இதிலிருந்து நாம் அறியவேண்டியது திருக்குறள் உட்பட்ட அனைத்து இலக்கியங்களும் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளிலேயே படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நடுநிலையான தமிழ் ஆய்வாளர்கள் / அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.
தனிப்பட்ட மொழிப் பாசத்தினால் தமிழ் ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அதை நிரூபிக்க ஒருவராலும் கூடாது.
@வளன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum