மொழிப் பிரச்சினை
Tue Jul 09, 2013 7:23 am
என் மனைவி வெளில போய்ட்டு வந்த உடனே.............
"ஏங்க யாராவது என்னைத் தேடி வந்தாங்களா?"
"ஆமாம்மா. பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்துருக்காங்களே மலையாள family. அந்த வீட்டு லேடி வந்து உன்னைக் கேட்டாங்க."
"சரி நான் பேசிக்கிறேன்."
"பாவம்மா அந்த லேடி. அவங்க வீட்டுக்காரர் ஓடிப் போய்ட்டாராம்."
"என்ன உளர்றீங்க?"
"ஆமாம்மா. நான் அவங்ககிட்ட உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்னு கேட்டேன். அதுக்கு அவங்க அவர் ஓடிட்டர்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அப்புறம் அதுக்கு மேல நான் ஒண்ணும் கேக்கல." (ஏன்னா நம்ம மனசு இளகின மனசு ஆச்சே)
"அய்யோ அவங்க வீட்டுக்காரர் ஆடிட்டர். அவங்க பேசும் பொழுது இப்படித்தான் pronounce பண்ணுவாங்க. நீங்களும் உங்க மொழி அறிவும். போய்க் குப்பைல போடுங்க."
நான் எப்போடி மலையாளம் தெரியும்னு சொன்னேன்??????????????? இது மனசுக்குள்ள நானே கேட்டுக்கிட்ட கேள்வி.... நேரா கேட்டா அடி விழும்ங்க.. :P
- Ravi Swaminathan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum