தேவன் விரும்பும் மாயமற்ற ஜீவியம்
Wed Feb 03, 2016 9:34 am
(1) மாயமற்ற விசுவாசம்
1தீமோ 1:5
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் “மாயமற்ற விசுவாசத்திலும்” பிறக்கும் அன்பே.
(2) மாயமற்ற அன்பு
ரோமர் 12:9
உங்கள் “அன்பு மாயமற்ற”தாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
(3) மாயமற்ற சகோதர ஸ்நேகம்
1பேதுரு 1:22
ஆகையால் நீங்கள் “மாயமற்ற சகோதர சிநேக”முள்ளவர்களாகும்படி, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;

Permissions in this forum:
You cannot reply to topics in this forum