பிரகாசிக்கிற கிறிஸ்தவ ஜீவியம் .
Sat Aug 29, 2015 9:00 am
ஏசா 60:1-3. எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது ...
உன் ஒளி உனக்கு கிடைத்ததா?
அனேகர் பிரகாசமில்லாமல் வாழ்கிறார்கள்
சங்கீ 34:5. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து, பரகாசமடைந்தார்கள்
சங் 104:15. முகக்களை உண்டுபண்ணுகிறவர் தேவன்
பிர 8:1. ஞானம் முகத்தை பிரகாசிக்கப்பண்ணும்
சில முகங்கள்
களையுள்ள முகம்
மலர்ச்சியான முகம்
முகத்தில் ஜசுவரியம் வேண்டும்
சொளந்தரியம் வேண்டும்
முகத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி சமாதானம் வேண்டும்
முகத்தில் அன்பு கருணை பாசம் வேண்டும்
சிலருடைய முகத்தை பார்க்கவே பயமாக இருக்கும்
முகத்தில் இருள்
முகத்தில் துக்கம் உள்ளது
சமாதானமில்லை
சந்தோஷமில்லை
வாடலான முகம்
முகத்தில் வெருப்பு கோபம்
கிறிஸ்தவர் என்ற ஒரு அடையாளமும் முகத்தில் இல்லாமல் இருக்கிறார்கள்
என்ன காரணம் ?
ஏசா 60:1-3. தேவனிடம் இருந்து ஒளி வந்தால் முகம் பிரகாசிக்கும்
வாழ்க்கை மாறும் வாழ்க்கை பிரகாசிக்கும்
முதலாவது
யாத்தி 34:28-30 கர்த்தருடைய சமுகத்தில் மோசே தனித்து இருந்தபோது , கர்த்தர் அவனோடு பேசினதினால் அவன் முகம் பிரகாசித்தது
யாத் 33:11. கர்த்தர் மோசேயிடம் முகமுகமாய் பேசினார்
நம் தனிப்பட்ட ஆவிகுரிய ஜீவியம் எப்படியுள்ளது ?
சங் 16:8. கர்த்தரை உணக்கு முன்பாக எப்போதும் வைத்திருக்கிறாயா ?
நமக்கும் தேவனுக்கும் ஒரு தனிப்பட்ட உறவு வேண்டும்
ஜெப ஜீவியம் உன் வாழ்வில் எப்படியுள்ளது ?
குறைவாக பேசி அதிகமாக ஜெபிக்கும் பழக்கம் உள்ளதா?
வேதம் படிக்கும் பழக்கம் எப்படி உள்ளது?
வேதம்+ஜெபம் இருந்தால் அது நம்மை பிரகாசிக்க செய்யும்.
ஏதோ கடமைக்காக வேதம் ஜெபம் செய்தால் நம் குணம் மாறாது இருதயம் பிரகாசிக்காது.
தேவனோடு நேரம் எடுத்து பழகினால் பிரகாசிக்கலாம்
பிலிப் 2:14.15.
மத் 5:14.15.
நியாயதி 5:31.
லூக்கா 11:35.
இரண்டாவது
எபேசி 5:17-17. ஆவிக்குரிய காரியத்தில் தூங்குகிற எவரும் பிரகாசிப்பதில்லை
தூக்கத்தை விட்டு எழுந்திரு ..
ரோம 13:11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேலை இது.
13:12 இரவு சென்றுபோயிற்று
1தெச 5:6. மற்றவர்கள் தூங்குவதுபோல நாம் தூங்க கூடாது.
தூங்கிக்கொண்டே இருந்தால் யோவா 9:4. இதுதான் முடிவு.
மூன்றாவது
யாத் 27:20 குத்து விளக்கு எப்போதும் எரியவேண்டும்
யோவ5:35 யோவான் ஸ்நானன் போல வாழவேண்டும்
வித்தியாசம் காட்டுகிறவர்களே தேவனுக்குதேவை
தேவபிரமானத்தை மீறுகிறவர் பிரகாசிப்பதில்லை
பாவத்தின் சம்பளத்தை வைத்திருப்பவர்கள் பிரகாசிப்பதில்லை
பாவ குற்றவுணர்வு உள்ளவர் பிரகாசிப்பதில்லை
யோனா 1:5.நீ நித்திரை பண்ணுவது என்ன?
எபேசி 5:14....எழுந்திரு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum