கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி?
Wed Dec 16, 2015 8:10 am
இன்று சுய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்போர் முதல் தெரிவு கல்வி நிறுவனங்களே, ஏனெனில் கல்வி நிறுவனங்கள் வாங்கும் கட்டணம், அதன் வளர்ச்சி மற்றும் அங்கு அலைமோதும் கூட்டமும் ஓர் காரணம். மேலும் சமுதாயத்தில் கிடைக்கும் பெயரும் புகழும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.
அண்மையில் சென்னையில் ஆரம்பிககப்பட்ட ஓர் சமையில் கலையில் பட்டைய படிப்பு வழங்கும் நிறுவனத்தின் வளர்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
இந்திய அரசு BSS என்ற அமைப்பின் கீழ் கல்வி நிறுவங்கள் நடத்தத் அங்கீகாரம் வழங்கி வருகிறது, அதில் எப்படி அங்கீகாரம் பெறுவது மற்றும் என்னென்ன படிப்புகள் நடத்த அங்கீகாரம் கிடைக்கும் என்பது கீழே காணலாம். இன்று உங்கள் ஊரில் இருக்கும் கல்வி நிறுவங்கள் BSS-ன் மூலம் அங்கீகாரம் பெற்றவையாகவே இருக்கும்.
மேலும், தரமான மற்றும் காலத்தின் தேவைக்கு ஏற்ப கல்விகள் கிடைப்பது அரிதாக உள்ளது. தேவைக்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்து நடத்தினால் அதிக இலாபம் மற்றும் ஓர் மாணவனின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிய மனத்திருப்தி கிடைக்கும்.
BSS அங்கீகாரம் வழங்கும் படிப்புகள்:
1 | ALLIED HEALTH EDUCATION | ||
2 | AGRICULTURE EDUCATION | ||
3 | AUTOMOBILE EDUCATION | ||
4 | CHILD EDUCATION | ||
5 | CIVIL & ARCHITECTURAL EDUCATION | ||
6 | COMMUNICATIVE & SOFT SKILLS EDUCATION | ||
7 | DAIRY EDUCATION | ||
8 | ELECTRICAL & ELECTRONICS EDUCATION | ||
9 | FISHERIES EDUCATION | ||
10 | HOME BUSINESS EDUCATION | ||
11 | HOME MAINTENANCE EDUCATION | ||
12 | INTERIOR & EXTERIOR EDUCATION | ||
13 | OFFICE MANAGEMENT EDUCATION | ||
14 | POULTRY EDUCATION | ||
15 | VETERINARY EDUCATION |
1 | ACUPUNCTURE SCHOOL | ||
2 | ALLIED HEALTH SCHOOL | ||
3 | AVIATION SCHOOL | ||
4 | AYURVEDA SCHOOL | ||
5 | BEAUTY SCHOOL | ||
6 | BIO-TECHNOLOGY SCHOOL | ||
7 | BUSINESS SCHOOL | ||
8 | COMPUTER & IT SCHOOL | ||
9 | FASHION SCHOOL | ||
10 | FIRE & SAFETY SCHOOL | ||
11 | FOREST & ENVIRONMENTAL SCHOOL | ||
12 | GEMS & JEWELLERY SCHOOL | ||
13 | GEO SCHOOL | ||
14 | HOMEOPATHY SCHOOL | ||
15 | HOTEL MANAGEMENT & TOURISM SCHOOL | ||
16 | LANGUAGE SCHOOL | ||
17 | MEDIA SCHOOL | ||
18 | MUSIC SCHOOL | ||
19 | REHABILITATION SCHOOL | ||
20 | SHIPPING SCHOOL | ||
21 | SIDDHA SCHOOL | ||
22 | SOLAR SCHOOL | ||
23 | SPORTS SCHOOL | ||
24 | TECHNICAL TRAINING SCHOOL | ||
25 | TEXTILE SCHOOL | ||
26 | UNANI SCHOOL | ||
27 | YOGA AND NATUROPATHY SCHOOL |
மேலும் விவரம் அறிய : http://www.bssve.in/Courses.asp
மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து துறை சரிந்த படிப்புகள் நடத்த அனுமதி கோரளாம். அநேக கல்வி நிறுவங்கள் சமையில் துறை, மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை நடத்துகின்றன. மாறுபட்ட துறை மற்றும் தேவைக்கு ஏற்ப துறை சார்ந்த படிப்புகளை போதித்தால் நல்ல வருமானம் மற்றும் மன நிறைவும் கிடைக்கும்.
Re: கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது எப்படி?
Wed Dec 16, 2015 8:10 am
விதி முறைகள் :
இந்திய அரசு தனி மனிதனின் திறன் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற கல்வி நிறுவங்கள் ஆரம்பிக்க மிக எளிதான வீதி முறைகளின் கீழ் அங்கீகாரம் வழங்கி வருகிறது.
விதி முறைகளின் முழு விவரம் அறிய : http://www.bssve.in/Approval.asp
கட்டணம் :
மேலும் அங்கீகாரம் பெற கட்டணம் மிக குறைவு.
அங்கீகார கட்டணம் ரூபாய் 23000 முதல் 43000 வரை மட்டுமே. ஆனால் நீங்கள் முகவர்களை நாடினால் ரூபாய் 1இலட்சம் முதல் 5 இல்ட்சம் வரை கூட கேட்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த பணத்தில் வெற்றிகரமாக கல்வி நிறுவனம் ஆரம்பித்து 2 வருடம் நடத்திவிடலாம்.
அங்கீகார கட்டணம் ரூபாய் 23000 முதல் 43000 வரை மட்டுமே. ஆனால் நீங்கள் முகவர்களை நாடினால் ரூபாய் 1இலட்சம் முதல் 5 இல்ட்சம் வரை கூட கேட்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த பணத்தில் வெற்றிகரமாக கல்வி நிறுவனம் ஆரம்பித்து 2 வருடம் நடத்திவிடலாம்.
மேலும் குறைந்த செலவில் மாணவர்களுக்கு கல்வி அளிப்பத்தின் மூலம் ஆத்மா திர்ப்தி ஏற்படும்.
உங்களுக்கு விவரம் தேவை எனில் BSS-ஐ தொலைபேசியில் 093458 44701, 093458 44702, 093458 44703, 093446 53636என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அழகிய தமிழில் மிக தெளிவான விவரம் பெறலாம்.
முகவரி :
BHARAT SEVAK SAMAJNATIONAL DEVELOPMENT AGENCY, PROMOTED BY GOVERNMENT OF INDIA
BSS PROGRAMME OFFICE
BSS TOWER
BHARATHI NAGAR FIRST MAIN ROAD,
TAMBARAM WEST, CHENNAI-63, TAMILNADU, INDIA.
Cell: 093458 44701, 093458 44702, 093458 44703, 093446 53636
Phone: 044 – 4205 9344, 044 – 4205 9345
E-Mail: info@bssve.in, bssve@ymail.com
http://www.siruthozhilmunaivor.com/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum