தேவனுக்கேற்ற துக்கமா அல்லது லௌகிக துக்கமா
Wed Dec 16, 2015 12:04 am
பாவம் செய்யும் போது விசுவாசி துக்கம் அடைவதுண்டு ஆனால் அந்த துக்கமே அவரை மனந்திரும்ப அழைத்துச் செல்லலாம் அல்லது மரணத்திற்கும் அழைத்துச்செல்லலாம்.....எப்படி?
மனந்திரும்புதலில் இரண்டு வகை உண்டு
1. உலகப்பிரகாரமான துக்கம், இதிலும் துக்கம் உண்டு ஆனால் பாவத்தை விட்டுவிடாமலே செய்துவிட்ட காரியத்திற்காக வருந்துதல் உதாரணம் யூதாஸ் காரியோத்
2. தேவனுக்கேற்ற துக்கம், இதிலும் துக்கம் உண்டு ஆனால் பாவத்தை விட்டுவிடும் துக்கம் இது. உதாரணம் பேதுரு....
(2கொரி 7:10,11)
10. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
நான் உண்மையிலேயே தேவனுக்கேற்ற துக்கம் தான் அடைந்துள்ளேனா என்பதை எப்படி அறிவது ? தேவனுக்கேற்ற துக்கம் அடைந்ததின் அடையாளம் அடுத்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
11. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
மனந்திரும்புதலில் துக்கம் ஏற்படும் ஆனால் அது தேவனுக்கேற்ற துக்கமா அல்லது லௌகிக துக்கமா என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum