சர்க்ரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க ... தக்காளி ஜீஸ்
Fri Jul 10, 2015 2:20 pm
2 தக்காளிகளை மிக்சியில் அடித்து தண்ணீர் சேர்த்து
1டம்ளர் அளவு எடுக்கவும்.
அதில் 1சிட்டிகை உப்பு மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு தூள்
சேர்த்து கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் சர்க்ரை
அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum