Page 3 of 3 • 1, 2, 3
படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:38 pm
First topic message reminder :
வரப்போகிற மருமகள் என் குடும்பத்தை நல்லா!! தாங்கனும் !!கேட்டால் சொல்லுங்க நான் ரெடி...
நீங்க ரெடியா?!
வரப்போகிற மருமகள் என் குடும்பத்தை நல்லா!! தாங்கனும் !!கேட்டால் சொல்லுங்க நான் ரெடி...
நீங்க ரெடியா?!
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:14 pm
சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்து ரசித்து மகிழ்வதில் நாங்கள்தான் பணக்காரர்கள்..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:14 pm
''10 மாத பாஜக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்'' - மோடி
# இது ஜெர்மனியில எடுத்த செல்பி, இது இத்தாலியில எடுத்தது, அது சீனாவுல எடுத்தது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:23 pm
கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை
விரலால் தொடுவதைக் காட்டிலும் வேறென்ன இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் இருந்துவிடப் போகிறது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:33 pm
எக்ஸசைஸ் பண்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:36 pm
எல்லா பெண்களுக்கும் 'மேன் vs வைல்ட்' பியர் க்ரில்ஸ் மாதிரி ஒரு கணவன் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்.. எதை கொடுத்தாலும் குறை சொல்லாம சாப்புடுவான்ல?
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:37 pm
விவாகரத்து கேட்டு நீதிமன்ற கதவைத் தட்டும் தம்பதிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்..
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:22 pm
என்ன........ லுக்கு...
கோவில் தேங்காய் பொறுக்கி தின்னவங்க பெரிய பெரிய தலைவர் ஆகிருக்காங்க...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:29 pm
அடேய் ஹெல்மெட்ட தானடா மாட்ட சொன்னோம்..
படுத்துறாங்களே...மிடியில...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:36 pm
இருக்குற மரத்த எல்லாம் வெட்டி புட்டா எங்கடா தங்குறது...?
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:49 pm
பைக்ல கூட்டி போய் ஊரை சுத்தி காமிச்சி கடைசில..கசாப்பு கடையில எறக்கி உட்றாதிங்கடா...பாவன்டா..
நான்..
#ஆடு
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:51 pm
காலையில சைக்கிளிங் பண்ணா நல்லதுனு டாக்டர் சொன்னதை
கரெக்டா பாலோ பண்றார் அரை தூக்கத்தில...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 9:07 pm
நம்ம மூட்டை போட்டுகிட்டு இருந்தோம்..அநியாயம் செடியில காய்க்க ஆரம்பிருச்சி...
Re: படமும் கமெண்ட்சும்
Fri Jul 10, 2015 1:49 pm
அறிவு என்பது பாடம் கற்பிக்கும் வழிமுறையில் தான் உள்ளதே தவிர மூட்டை மூட்டையாக புத்தகத்தை சுமப்பதில் அல்ல..
Page 3 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum