Page 2 of 3 • 1, 2, 3
படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:38 pm
First topic message reminder :
வரப்போகிற மருமகள் என் குடும்பத்தை நல்லா!! தாங்கனும் !!கேட்டால் சொல்லுங்க நான் ரெடி...
நீங்க ரெடியா?!
வரப்போகிற மருமகள் என் குடும்பத்தை நல்லா!! தாங்கனும் !!கேட்டால் சொல்லுங்க நான் ரெடி...
நீங்க ரெடியா?!
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:06 pm
முரட்டு தூக்கம் போடுவோம்ல...
அப்புறம்... ஒத்த மேளம்தான் தெரிஞ்சிக்கோ
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:07 pm
கல்யாணம் செஞ்சுக்க நல்ல லேடீஸ் டாக் இருந்தா சொல்லுங்க ப்ரோ...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:08 pm
என்ன துணிச்சல் இருந்தா ஆண் எருமைகிட்ட பால் கறக்க வருவ ?
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:20 pm
யாருடா அவன் தெப்பகுளம் ஸ்டாப்பிங் டிக்கெட் எடுத்தவன்.
ஸ்டாப் வந்திரிச்சி சீக்கிரமா எறங்குடா..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jun 20, 2015 8:20 am
செய்தி:
ஜெர்மனை சேர்ந்த ஒருவர், தனது விவாகரத்துக்கு பிறகு தனது மனைவிக்கு தனது சொத்துக்களில் சரி பாதியை வழங்கவேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால், தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக கட் செய்து தனது மனைவிடம் கொடுத்துள்ளார்.
- See more at: http://www.manithan.com/news/20150619115593#sthash.CTalV5cX.dpuf
ரொம்ப யோக்கியமானவனா இருப்பான் போலிருக்கே
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jun 20, 2015 9:27 pm
15000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை
இலவசமா கொடுக்கிற அரசாங்கம்,
500 ரூபாயில் உயிரைக் காக்கும் ஹெல்மட்டை
ஏன் இலவசமாக தரக்கூடாது?
Re: படமும் கமெண்ட்சும்
Tue Jun 23, 2015 9:25 am
ஏதோ "EEE" படிச்ச புள்ள போட்ட கோலமா தான் இருக்கும்.....!
.
.
படிப்பு முத்திடிச்சி போல!!!
Re: படமும் கமெண்ட்சும்
Tue Jun 30, 2015 9:33 pm
போலிஸ்கார் ! போலிஸ்கார் புடிங்க இவங்களை !ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறாங்க!!
Re: படமும் கமெண்ட்சும்
Fri Jul 03, 2015 7:24 am
சாலையில் வரும்போது பார்த்தேன்.. பல போக்குவரத்து காவலர்கள் முகமெல்லாம் அப்படியே சும்மா தக தகனு எம்ஜிஆர் மாதிரி மின்னுது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:01 pm
விண்வெளிக்கு பாய தயார் நிலையில் இருக்கும் அரிய வகை ராக்கெட்..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:13 pm
ஓபாமாவ தவிர மத்த எல்லாரும் கூலிங்கிளாஸ் போட்டுருக்காங்க.. ஆனா இங்க என்னடானா, மோடியை சந்தித்து பேசியபோது கருப்பு கண்ணாடி அணிந்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் விட்ருக்காங்க..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:14 pm
சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்து ரசித்து மகிழ்வதில் நாங்கள்தான் பணக்காரர்கள்..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:14 pm
''10 மாத பாஜக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்'' - மோடி
# இது ஜெர்மனியில எடுத்த செல்பி, இது இத்தாலியில எடுத்தது, அது சீனாவுல எடுத்தது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 9:23 pm
கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை
விரலால் தொடுவதைக் காட்டிலும் வேறென்ன இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் இருந்துவிடப் போகிறது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:33 pm
எக்ஸசைஸ் பண்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது..
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:36 pm
எல்லா பெண்களுக்கும் 'மேன் vs வைல்ட்' பியர் க்ரில்ஸ் மாதிரி ஒரு கணவன் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்.. எதை கொடுத்தாலும் குறை சொல்லாம சாப்புடுவான்ல?
Re: படமும் கமெண்ட்சும்
Sat Jul 04, 2015 10:37 pm
விவாகரத்து கேட்டு நீதிமன்ற கதவைத் தட்டும் தம்பதிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்..
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:22 pm
என்ன........ லுக்கு...
கோவில் தேங்காய் பொறுக்கி தின்னவங்க பெரிய பெரிய தலைவர் ஆகிருக்காங்க...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jul 08, 2015 8:29 pm
அடேய் ஹெல்மெட்ட தானடா மாட்ட சொன்னோம்..
படுத்துறாங்களே...மிடியில...
Page 2 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum