Page 1 of 3 • 1, 2, 3
படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:38 pm
வரப்போகிற மருமகள் என் குடும்பத்தை நல்லா!! தாங்கனும் !!கேட்டால் சொல்லுங்க நான் ரெடி...
நீங்க ரெடியா?!
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:40 pm
பெண்ணுக்கு நாக்கு நீளம்னு சொன்னாங்க... பட்... இந்தளவுக்குன்னு தெரியாம போச்சு
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:43 pm
முந்தினவளுக்கு அக்காவ இருப்பாளோ?!
அடிப்பாவி...என்னா நீளம்...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:48 pm
நீ அடிக்க மாட்டேன்னு சொல்லுமா நான் கீழ இறங்கி வரேன்.....
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 10:50 pm
காற்றும் வராது
மழையும் வராது
அரிசியும் வராது
கடைசியா வீடு மட்டும் தான் இருக்கும்
சோறு இருக்காது
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:02 pm
வளர்க்கப்பட்ட மாட்டின் உடம்பை பார்..
வளத்திய மனிதனின் உடம்பை பார்...
இவனாடா மாட்டை கொடுமைப்படுத்தினான்?!
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:06 pm
முரட்டு தூக்கம் போடுவோம்ல...
அப்புறம்... ஒத்த மேளம்தான் தெரிஞ்சிக்கோ
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:07 pm
கல்யாணம் செஞ்சுக்க நல்ல லேடீஸ் டாக் இருந்தா சொல்லுங்க ப்ரோ...
Re: படமும் கமெண்ட்சும்
Wed Jun 17, 2015 11:08 pm
என்ன துணிச்சல் இருந்தா ஆண் எருமைகிட்ட பால் கறக்க வருவ ?
Page 1 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum