படமும் கருத்தும்
Mon Apr 20, 2015 7:14 am
வீரமணியை கண்டித்து பா.ஜ.க நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் !
நன்றி: தாகம் செங்குட்டுவன் - முகநூல்
Re: படமும் கருத்தும்
Mon Apr 20, 2015 7:24 am
பப்ளிக்கில் பி.ஜே.பி.யின் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது
Re: படமும் கருத்தும்
Mon Apr 20, 2015 1:28 pm
தமிழ்நாட்டுல இருக்கிறதே மொத்தமே 8 கோடி மக்கள் தானே?
Vicky Meena இதுல கூட ஊழலா
Titus Thavamani மீதி 2 கோடி பேர் நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டு மக்கள் எனத் தகவல்..... முடியல
Re: படமும் கருத்தும்
Mon Apr 20, 2015 1:29 pm
நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் தன் தலைவிக்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்!
தமிழ்நாடு விளங்குனமாதிரிதான் ...
Re: படமும் கருத்தும்
Tue Apr 21, 2015 11:53 am
அவர் இல்லாவிட்டால் நான் எங்கு இருந்து இருப்பேனோ? அம்பேத்கரால்தான் பிரதமர் ஆனேன் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு - தினத்தந்தி
K.s. Gnanaraj இதெல்லாம் எப்படிப்பா உங்களால முடியுது !நீங்கள் மனிதாக இருந்திருந்தால் அம்பேத்கர் ஆயிரக்கணக்கான ஜனங்களோடு பெளத்த மதத்திற்கு மாறியிருக்க மாட்டார் ,இஸ்லாமோ கிறிஸ்தவமோ மக்களை கவர்ந்திருக்காது .அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அம்பேத்கர் இயற்றித்தந்த சட்டங்களில் 165 சட்டங்களை கைகழுவ ஏற்பாடுசெய்துவிட்டு அதே கையோடு ஏதுமறியா அப்பாவியாய் அம்பேத்கரையும் வணங்குவதுபோல் நடிப்பதற்கு அழுகிய இதயம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் .மோடி நம்மவரல்ல ,அந்நியன் .
Abdul Mubarak Msw காவி பயங்கரவாதிகளைப் பற்றி
டாக்டர் அம்பேத்கர்.. மிக அழகாகச்
சொல்லி இருக்கிறார்.
"இவர்கள் நாவிலே ராமனையும்
கைகளிலே கூர்வாளையும்
வைத்திருப்பார்கள்.
யோகிகளைப்போன்று
பேசுவார்கள்.
ஆனால் கொலைகாரர்களாக நடந்து
கொள்வார்கள்.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிற
ான் என்பார்கள்.
ஆனால் விலங்கிலும் கேவலமாய்
மனிதனை நடத்துவார்கள்.
இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள்
மிகக் கொடிய வஞ்சனையாளர்கள்.
எறும்புக்கு சர்க்கரை
உணவிடுவார்கள்.
ஆனால் இங்குள்ள மனிதர்கள்
குடிப்பதற்கு - நீரெடுக்கத் தடை
விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு
கொள்ளாதீர்கள்"..
மோடியைப் புறக்கணிப்போம்..
இந்தியாவை காத்திடுவோம்.......
டாக்டர் அம்பேத்கர்.. மிக அழகாகச்
சொல்லி இருக்கிறார்.
"இவர்கள் நாவிலே ராமனையும்
கைகளிலே கூர்வாளையும்
வைத்திருப்பார்கள்.
யோகிகளைப்போன்று
பேசுவார்கள்.
ஆனால் கொலைகாரர்களாக நடந்து
கொள்வார்கள்.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிற
ான் என்பார்கள்.
ஆனால் விலங்கிலும் கேவலமாய்
மனிதனை நடத்துவார்கள்.
இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள்
மிகக் கொடிய வஞ்சனையாளர்கள்.
எறும்புக்கு சர்க்கரை
உணவிடுவார்கள்.
ஆனால் இங்குள்ள மனிதர்கள்
குடிப்பதற்கு - நீரெடுக்கத் தடை
விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு
கொள்ளாதீர்கள்"..
மோடியைப் புறக்கணிப்போம்..
இந்தியாவை காத்திடுவோம்.......
R Jeevan R Jeevan ஆமா ஆமா அவர் இப்போ உயிருடன் இருந்தால் இந்த நடிப்பையைல்லாம் பார்த்து பைத்தியம் பிடித்து ரோட்ல ஓடிருப்பார்
உயர் ஜாதி வேரி பிடித்த காவி கூட்டமே நீ ஒரு தலித் இயற்றி தந்த சட்டத்தில் தான் வழவேண்டும் என்பதை மறக்காதே மனதிற்கொல் இது ஜனணாயக நாடு
உயர் ஜாதி வேரி பிடித்த காவி கூட்டமே நீ ஒரு தலித் இயற்றி தந்த சட்டத்தில் தான் வழவேண்டும் என்பதை மறக்காதே மனதிற்கொல் இது ஜனணாயக நாடு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum