PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்கு
Wed Mar 06, 2013 7:21 pm
பல
நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக
மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது. PDF கோப்புகளை திறந்து கொப்பி செய்து தான் HTML பக்கம்
உருவாக்குவோம். ஆனால்
நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் PdfMasher என்ற டூலை தரவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும். விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற அனைத்து இயங்குதளத்திற்கும் துணை
செய்யும் வகையில் இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த
பக்கத்தை முகப்பு பக்கமாக வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி எங்கெங்கு
என்னென்ன தகவல்கள் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தாலே
போதும் சில நிமிடங்களில் எளிதாக நாம் HTML பக்கம் உருவாக்கலாம்.
இணையதள முகவரி
நன்றி: ninthus.ch
Re: PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்கு
Wed Mar 06, 2013 7:27 pm
PDF பைலின் Password இனை சுலபமாக உடைக்க…
உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம்
பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல்
திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக
அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.
1. PDF Crack :இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.
2. Free My PDF : இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.
- PDF கோப்புக்களை HTML கோப்புக்களாக மாற்றுவதற்கு
- Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
- HTML-லுக்கான கலர் Codes
- கோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க
- விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனியை Wi-Fi Hotspot ஆக மாற்றுவதற்கு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum