விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனியை Wi-Fi Hotspot ஆக மாற்றுவதற்கு
Fri Apr 26, 2013 7:27 am
மொபைல் சாதனங்களை ஏனைய கணனிகளுடன் வலையமைப்புச் செய்வதற்கு Wi-Fi Hotspot பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.இவ்வாறு
மைக்ரோசொப்ட் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனி ஒன்றினை Wi-Fi
Hotspot ஆக மாற்றி அதனுடன் ஏனைய மொபைல் சாதனங்களை வலையமைப்பு செய்வதற்கு
Virtual Router Plus எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஓப்பன்
சோர்ஸ் (Open Source) ஆகக் காணப்படுவதுடன் Wi-Fi, LAN, Cable Modem,
Dial-up, Cellular போன்றவற்றினூடாக இணைய இணைப்பினையும் ஏற்படுத்தக்கூடிய
வசதியையும் கொண்டுள்ளது.
தரவிறக்கச்சுட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum