Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
Wed Mar 13, 2013 12:25 pm
நாம்
பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து
விடுவோம். பிறகு அந்த கோப்புகளை RecycleBinக்கு சென்று எடுத்து
கொள்வோம். Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து
விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை
பெற்றுக்கொள்ளலாம். கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட்
செய்துகொள்ளுங்கள். .recuva download
கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும்
கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை
ஐகானுடன் வரும்.
இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று
அர்த்தம். பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது
கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.
நன்றி: நித்துஸ்
- நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?
- நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?
- அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?
- 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...
- அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . .
Permissions in this forum:
You cannot reply to topics in this forum