அந்நிய அக்கினியை கொண்டு வராதீர்
Mon Apr 20, 2015 1:06 pm
அந்நிய அக்கினியை கொண்டு வராதீர். தேவனுடைய கோபத்திற்கு ஆளாகாதீர்
போலிகளை கண்டு ஏமாறாதீர், குமரி முத்து, செந்தில், ஜீனியர் பாலையா ஆர்த்தி கணேஷ். பிரபு சாலமன். இது போன்ற சினிமா காரர்கள் கிறிஸ்துவுக்குள் வந்து விட்டார்கள் என்று நம்பி, உடனே அவர்களுக்கு பிரசங்க பீடத்தை கொடுக்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கவனித்து, அவர்கள் எந்த சபைக்கு செல்கிறார்கள் என்பதை விசாரித்து. அவர்கள் ஜீவியத்தில் உண்மையாவே மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
இது மட்டும் அல்ல அவர்கள் எவவளவு பிரபலமாக இருந்தாலும் சரி ஒருவரும் கிறிஸ்துவுக்கு தூரமானவர்கள் அல்ல, இரட்சிப்புக்கு தூரமானவர்கள் அல்ல. ஆனால் பிரசங்க பீடம் எல்லோருக்கும் இல்லை.
அந்நிய அக்கினியை கொண்டு வராதீர். தேவனுடைய கோபத்திற்கு ஆளாகாதீர். பிரசங்க பீடம் சாதாரண மேடை அல்ல, புரிந்து செயல்படுவது நல்லது. கிறிஸ்துவின் இரட்சிப்பை கேலி கூத்தாக்காதீர்கள்.
சினிமாகாரர்கள் பின்னாலே போய் பல ஆயிரங்களை & பல லட்சங்களை செலவு செய்து, உண்மையான ஆத்துமாக்காளை இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு முன்பாக நிறுத்தின ஊழியகாரர்களுக்கெல்லாம் இது ஒரு பாடம் இனியாவது இப்படிப்பட்டவர்களை வைத்து கூட்டம் வைக்காமல் திருந்துங்கள்.
நன்றி: சகோ.அசரியா சாமுவேல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum