கறுப்பு பணம் - இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..!
Fri May 30, 2014 9:20 pm
கறுப்பு பணம்.. கறுப்பு பணம்.., கறுப்பு பணம்..!
இப்பல்லாம் எங்கே திரும்பினாலும் இதே
பேச்சா இருக்கு..!
சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போடுது.,
மோடி குழு அமைக்கறாரு....
கேட்டா.. சுவிஸ் Bank-ல இருக்குற
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வரனு சொல்றாங்க..
அட இதாவது டெல்லி மேட்டர். பரவால்ல...
நேத்து எங்க ஊர் டீ கடையில ஒரு டீ குடிச்சிட்டு
10 ரூபா குடுத்தா..
அந்த கடைக்காரன் ( கடன்காரன் பாவி )
" சார்.. இது கறுப்பு பணமா..? "
" டேய்... என்னடா சொல்ற..?! "
" இல்ல சார்.. நோட்டெல்லாம் ஒரே மையா
இருக்கே.. அதான் கேட்டேன்னு " சொல்றான்..!
( அடப்பாவி..! இவ்ளோ நாளும் இதை தான்
கறுப்பு பணம்னு நினைச்சிட்டு இருந்தியா..?! )
சரி.. மேட்டர்க்கு வருவோம்..
இந்தியர்களோட கறுப்பு பணம் சுவிஸ் Bank-ல
எவ்ளோ இருக்கு தெரியுமா..?
அதிகமில்ல ஜென்டில்மேன்..
Just $ 1.456 Trillion தான்..
( பத்திரமா இருக்கட்டுமேன்னு அங்கிட்டு போட்டு வெச்சிருந்தா..,அதை போயி... தப்பா பேசிகிட்டு.. )
1.456 Trillion-ஐ நான் இந்திய ரூபால Convert
பண்ணறதுக்காக Calculator-ல தட்டி பார்த்தேனா...
முடியல..
655-க்கு அப்புறம் நிறைய, நிறைய சைபர்கள் வந்தது..
எனக்கு வேற 3 லட்சத்துக்கு மேல எண்ண தெரியாதா..
( ஹி., ஹி..! )
அதனால என் ப்ரெண்ட் ஆனந்துக்கு ஒரு போன்
போட்டு கேட்டேன்.. அவனும் அவன் Wife-ஐ
கேட்டு 65.5 லட்சம் கோடின்னு வருதுன்னு
கரெக்டா சொல்லிட்டான்..!
( சுத்தம்.. அங்கேயும் அதான் லட்சணமா.?! )
அப்புறம் இன்னொரு சந்தோஷமான விஷயம்..
அதிகமா கறுப்பு பணம் வெச்சிருக்குற லிஸ்ட்ல
இந்தியாவுக்கு தான் 1st Place..
India---- $ 1.456 Trillion ( 65.5 லட்சம் கோடிகள் )
Russia--- $ 0.47 Trillion ( 21 லட்சம் கோடிகள் )
UK----- $ 0.39 Trillion ( 17.55 லட்சம் கோடிகள் )
Ukraine- $ 0.10 Trillion ( 4.5 லட்சம் கோடிகள் )
China--- $ 0.09 Trillion ( 4.05 லட்சம் கோடிகள் )
( நல்லா கவனிங்க.. அந்த பிச்சைக்கார
அமெரிக்கா பசங்க Top 5 -ல இல்லவே இல்ல )
நடு டிஸ்கி : இந்தியாவின் வெளிநாட்டு கடன்
5.03 லட்சம் கோடி ( $ 0.112 Trillion ).
கறுப்பு பணம் எவ்ளோ இருக்கு.,
எங்கே இருக்குன்னு எல்லோருக்கும்
தெரியுது.. ஆனா அதை இந்தியாவுக்கு
கொண்டு வர ஒருத்தர்க்கும் வழி தெரியலை..
ம்ம்..! இதுக்கெல்லாம் என்னை மாதிரி
ஒரு ஜீனியஸ்கிட்ட ஐடியா கேக்கணும்ல..!!
Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
" ஏரோப்பிளேன் தான்..! "
நோ., நோ.. யாரும் அழக்கூடாது..!
( ஆனந்த கண்ணீர்..!! )
இதெல்லாம் நம்ம கடமைப்பா..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum