அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
Tue Jan 27, 2015 12:22 pm
*******
அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
-----
முதலில், பிரதமர் மோடி அவர்கள் சண்டைகாரனிடம் (சீனா)
உறவை மேம்படுத்தி கொள்ள விரும்பினார்.....
.
ஆனால் சண்டைகாரனோ தின்ன சோறு கை காய்வதற்குள் இந்தியாவினுள்ளே தொடர்ச்சியான ஊடுருவல்கள்,
.
பிராந்திய போருக்கு தயாராகுமாறு ராணுவத்திற்கு கட்டளை,
.
நமது அண்டை நாடுகளை இந்தியாவுக்கு எதிராய் திசை திருப்பியது,
.
இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தல்
.
பிறகு இரும்பு நண்பனாய் பாகிஸ்தான் என பிரகடனம் செய்தது
.
இதில் யார் சதிகாரன்....
.
அமேரிக்கா சதி செய்கிறது என்றால் சீனா முதலில் அமெரிக்க நிறவனங்களை வெளியேற்றுங்கள்.
.
அவர்களுடன் வர்த்தக உறவை குறையுங்கள்.
.
அப்படியே கொஞ்சம் எங்களது எல்லை உடுருவல்,
.
மற்றும், பாகிஸ்தானுக்கு ராணுவ ரயில் பாதை,
.
இந்தியாவிற்கு கிழக்கே உள்ள நாடுகளுக்கு பண உதவி
செய்து இந்தியாவிற்கு எதிராக நிலை எடுக்குமாறு
கேட்பதை நிறுத்துங்கள்.
.
இது எல்லாம் செய்தபின்னர் நீங்கள் சதிவலை பற்றி பேசலாம்.
.
எந்த நாடும் மற்றொரு நாட்டுடன் நல்லுறவு வைத்து கொள்வது
எதோ ஒன்றை எதிர்பார்த்துதான்.....
.
இதில் யாரும் விதி விலக்கல்ல.....
.
இதனால் இரண்டு நாடுகளும் பயன் அடையும்
.
இந்த நட்பு தேவையான ஒன்றுதான்
.
சீனாவுக்கு ஒத்து ஊதும் காம்ரேடுகள் சீனா இலங்கையில்
நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்தியபோது எங்கே போனார்கள்?
.
--- அமுதா அமுதா ---
.
********
நன்றி: வேர்ல்டு வைல்டு தமிழ் பீப்புள்

Re: அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
Tue Jan 27, 2015 12:24 pm
#ஜார்ஜ்_புஷ் : அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் !?
#மன்மோகன்சிங்: முடியாது ! அதை நீங்கள்தான் கொடுக்கவேண்டும் !!!
*******************************************************************************************************
#ஒபாமா : அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்

#ஒபாமா : அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் !?
#மோடி: அப்பிடியே ஆகட்டும் எஜமான்
#பா_ஜ_க : வெற்றி வெற்றி பேக்கரி டீலிங் வெற்றி
#மக்கள் : த்து த்து த்து கருமம் கருமம் இதெல்லாம் எங்க உருப்பட போகுது
நன்றி: இன்று முதல் தகவல்
#மன்மோகன்சிங்: முடியாது ! அதை நீங்கள்தான் கொடுக்கவேண்டும் !!!
*******************************************************************************************************
#ஒபாமா : அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்
#மன்மோகன்சிங்: முடியாது ! அதை நீங்கள்தான் கொடுக்கவேண்டும் !!!
#ஒபாமா : அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் !?
#மோடி: அப்பிடியே ஆகட்டும் எஜமான்
#பா_ஜ_க : வெற்றி வெற்றி பேக்கரி டீலிங் வெற்றி
#மக்கள் : த்து த்து த்து கருமம் கருமம் இதெல்லாம் எங்க உருப்பட போகுது
நன்றி: இன்று முதல் தகவல்
Re: அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
Tue Jan 27, 2015 12:25 pm
அரசாங்கம் ஏதாவது ஆர்டர் போட்டா அது "அரச கட்டளை"
அரசாங்கம் மக்களுக்கு செஞ்சு கொடுக்கற பேருந்து வசதிக்கு "அரசு பேருந்து"
அட அதே அரசாங்கம் மக்களுக்கு ஊத்திக் கொடுத்தா அந்த இடத்துக்கு "அரசு மதுபானக் கடை"
இப்ப என்னோட டவுட்டு என்னன்னா
.
.
.
.
.
.
.
.
அரசாங்கம் இப்ப மரம் நடு விழா எல்லாம் பண்றாங்களே........அப்ப அவங்க நடற எல்லா மரத்துக்கும் பேரு "அரச மரமா"...............
இதை எல்லாம் கேட்டா நம்மளை ................னு சொல்லுவாங்க............

Permissions in this forum:
You cannot reply to topics in this forum