பி.டி.எப் - ல் வாட்டர் மார்க் - கொண்டு வர
Wed Mar 06, 2013 3:49 am
முதலில் PDF ஃபைல்
என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். PDF என்பது Portable Document
Format என்பதன் குறுக்கம் ஆகும். அதாவது நாம் உருவாக்கும் documents - களை
aligning மாறாமல் இருக்கு இந்த வகை பி.டி.எப் பார்மட் உதவுகிறது. இந்த வகை
பார்மட்களில் உள்ளதை படிக்கலாம்.. ஆனால் அதில் நம்மால் எடிட் செய்ய
இயலாது..
இத்தகைய பார்மட்களும் அலுவலகங்களில் முக்கிய கோப்புகளுக்கு
பயன்படுத்துகிறோம். இணையம் ஊடாக வெளிவரும் தேர்வு முடிவுகள் கூட PDF
Format வடிவில்தான் வெளியிடப்படுகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம்.
நாம் நமக்காக உருவாக்கிய பி.டி.எப் பார்மட் பைல்களை பாதுகாக்கவும், அதற்கு
வாட்டர் மார்க் அவசியம் இடவேண்டும். இந்த வாட்டர் மார்க் என்பது ஒரு
விளம்பரமாகவும், மூன்றாம் நபர்களால் களவாடப்படாமல் இருப்பதற்காகவும் இந்த
வாட்டர் மார்க் பயன்படுகிறது.
நம்முடைய பி.டி.எப் பைல்களில் சுலபமாகவும், எளிதாகவும் water mark இட இந்த
பயனுள்ள மென்பொருள் உதவுகிறது.. வாட்டர் மார்க் இடுவதற்கு பல மென்பொருள்கள்
இருந்தாலும், இந்த தளத்தில் நமது பி.டி.எப் கோப்புகளை மேலேற்றி நம்முடைய
கோப்புகளுக்கு விரைவில் வாட்டர் மார்க் இடலாம்.
இத்தளத்தின் சிறப்புகள்: 1. முற்றிலும் இலவசம்.. 2. அதிக பட்சமாக 20mb
வரையுள்ள பைல்களை தரவேற்றி அதற்கு வாட்டர் மார்க் போடலாம். 3. எளிதாக
செயல்படுத்தும் விதமாக அமையபெற்றிருப்பது. 4. water mark colour - களை
நமக்குத் தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்.
படத்தில் காட்டியுள்ளபடி இந்த தளத்திற்கு சென்று தேவையான தகவல்களையும்
மற்றும் எழுத்தின் வகை, எழுத்தின் அளவு, எழுத்தின் வண்ணம் என்பனவற்றை
உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றி இறுதியாக உள்ள Water mark pdf என்பதை
கிளிக் செய்யுங்கள்.. உங்களுக்குத் தேவையான வாட்டர் மார்க் உங்கள் pdf
கோப்புகளில் ஒட்டியிருக்கும்.
Download: www.pdfaid.com
நன்றி: சாப்டுவெர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum