பள்ளிக்குழந்தைகளின் உடையில் வர்ண பேதத்தை உருவாக்கும் பாசிச ஆட்சி
Wed Apr 15, 2015 12:46 pm
பள்ளிக்குழந்தைகளின் உடையில் வர்ண பேதத்தை உருவாக்கும் பாசிச ஆட்சி:
குஜராத்தில் அகமதாபாத் மா நகராட்சி நடத்தும் இரண்டு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, இந்து குழந்தை என்றால், காவிக்கலரின் சீருடையும், முஸ்லீம் குழந்தை என்றால் பச்சை நிறத்தில் சீருடையும் தந்து தனது பாசிச வெறியை காண்பித்துள்ளது.
இது தான் மோடி சொன்ன குஜராத் மாடல்.
முதலில் கீதை புனித நூல் என்றார்கள்.
சமஸ்கிருதம் தேவ பாஷை என்றார்கள்.
உணவில் மாட்டுக்கறி சாப்பிட தடை என்றார்கள
இப்போது, பள்ளிக்குழந்தைகளின் உடையில் மதத்தின் அடிப்படையில் நிறத்தை உருவாக்குகிறார்கள்.
இப்படித்தான் Jew இனத்தவர்கள் நட்சத்திரம் பொதித்த ஆடை அணிய வேண்டும் என்று நாஜிகள் சட்டம் செய்தார்கள்.
பாசிச கும்பலின் இந்த வெறித்தனத்தை நம்மூர் திடீர், குபீர் அடிமைகள் எப்போது உணர்வார்கள்?
http://indianexpress.com/…/saffron-green-ahmedabad-municip…/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum