புற்று நோயை உருவாக்கும் மாசுநீர்
Sat Apr 13, 2013 6:05 pm
ஏழை எளிய மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை.
இதனால் அவர்கள் குழாயில் வரும் நீரினையும், சில நேரங்களில் அதை விட
தாழ்ந்தத் தரத்திலான நீரினையும் குடிப்பார்கள். பலர் அது அசுத்தமானது நோய்
பரவும் என்றக் காரணத்தினால் எங்கு சென்றாலும் மினரல் வோட்டர் தான்
குடிப்பார்கள்.
பேசும்போது கூட எப்போதும் பாட்டில் வோட்டர் தான்
என்பார்கள். அதனால் அவர்களுக்கு நோய் பரவாது என்று நினைப்பார்கள். ஆனால்
அது முற்றிலும் உண்மையில்லை. சுகாதாரமற்ற நீர் குடிப்பவர்களுக்கும், மினரல்
வோட்டர் குடிப்பவர்களுக்கு ஒரே சதவீத அளவிலான நோய் பரவும் ஆபத்து
இருக்கின்றது.
அண்மையில்
ஸ்பெயினில் நடந்த ஆய்வில் இதனைக் கண்டறியப் பட்டுள்ளது. பெரும்பாலும்
மினரல் வோட்டர் குடிப்பவர்களும் , அதே சதவீதமானோர் இயல்பான நீரினைக்
குடிப்பவர்களுக்கும் ஒரே அளவிலான நோய்த் தாக்குதல் வந்திருப்பதை
அறிந்துள்ளனர். அது மட்டுமில்லை மினரல் வாட்டர் குடுவைகள் பல சமயங்களில்
புற்றுநோய் பரப்பும் கிருமிகளைக் கொண்டிருப்பதையும் கண்டறிந்துள்ளனர ்.
அத்தோடு மட்டும் இல்லாமல் குடுவைகள் பறிமாறப்படும் மினரல்வோட்டர்களில்
trihalomethanes ( THM ) எனப்படும் கெமிக்கல் தாது அதிகமாக இருப்பதும், இது
புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்றும் அத்தகவல்
கூறியது. இதே அளவிலான THM நீச்சல்குளம், பொது குளியல் நீர்களில் இருப்பதும்
அதன் மூலமும் இது நம் உடலுக்குள்நுழையும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும்
கூறுகிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட மரு. ஜெம்மா காஸ்டோ வினியல்
டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு கூறும்போது, ” அதிகம் வசதிப்
படைத்தவர்களும், படித்தவர்களும்குடுவையில் பறிமாறப்படும் நீரினை ( Bottled
Drinking Water ) பயன்படுத்துவதால ் நோய் தாக்காது, ஆரோக்கியமாக வாழலாம் என
நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை, அதே போல நீண்ட நேரம் நீச்சல்
குளத்தில் நீச்சல் அடிப்பவர்களுக்க ும், அதிக நேரம் குளிப்பவர்களுக்
கும்நீரில் இருக்கும் THM தாக்கால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது ”
என்றார்.

- புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க...
- பள்ளிக்குழந்தைகளின் உடையில் வர்ண பேதத்தை உருவாக்கும் பாசிச ஆட்சி
- புற்று நோயை குணப்படுத்த வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து!
- புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!
- புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum