பதிமுகம் (CAESALPINIA SAPPAN) எனும் மரம்
Sat Mar 28, 2015 9:02 am
#பதிமுகம் (CAESALPINIA SAPPAN) எனும் மரத்தின் நடுப்பகுதிக்கட்டையை சிறிது தண்ணீரில் இட்டு சூடக்கினால் தண்ணீர் சிகப்பு நிறமாகி விடுகிறது. இத்தண்ணீரை தினம் குடித்துவந்தால் பல நோய்கள் தீர வாய்ப்புள்ளதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது,
இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படுகிறது.
சிறுநீரகக் கோளாறு சீரடைகிறது.
மூலநோய் குணமடைகிறது.
கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது.
வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக்கின்றது.
சரும நோய் சரியாகிறது..
#சித்த_மருத்துவர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum