File Governer எனும் மென்பொருள்
Fri Aug 08, 2014 10:25 pm
உங்கள் கணனியில் இருக்கக்கூடிய சில கோப்புக்களை அல்லது கோப்புறைகளை நீக்க, அல்லது Rename செய்ய முற்படும் போது அவற்றினை அவ்வாறு செய்ய முடியாதவாறு பின்வரும் ஏதாவது ஒரு பிழைச் செய்தி தோன்றுவதனை அவதானித்து உள்ளீர்களா?
⦿ The source or destination file may be in use
⦿ Cannot delete file: Access is denied
⦿ The file is in use by another program or user
⦿ There has been a sharing violation
இதன் போது குறிப்பிட்ட தடையை/கட்டுப்பாட்டை நீக்கி அந்த கோப்பினை அல்லது கோப்புறையை முற்றிலுமாக அழித்துக் கொள்ளவும் Rename செய்து கொள்ளவும் உதவுகின்றது File Governer எனும் மென்பொருள்.
இதனை தரவிறக்கி நிறுவிய பின், நீக்கவோ அல்லது Rename செய்யவோ முடியாத கோப்புக்களை Right Click செய்வதன் மூலம் பெறப்படும் சாளரத்தில் தோன்றும் Unlock with File Governor என்பதனை சுட்டுவதன் மூலம் அதனை நீக்கிக் கொள்ள அல்லது Rename செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://goo.gl/yto9Vn
.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum