Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue Mar 17, 2015 11:08 am
மஹாராஷ்ட்ராவில் வென்றிருக்கக் கூடிய 122 பாஜக எம்.எல்.ஏக்களில் 74 பேர்களின் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. 74/122*100 அதாவது 61% (60.655738% ஐஐடி கணிதப்புலிகளுக்கு). இதையே வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால், சற்றேறக்குறைய 3-இல் 2 பேர்கள் (2 out of 3) ஏதோ ஒரு வகையில் கிரிமினல் வழக்குகளோடு தேர்தலை சந்தித்து, வென்றிருக்கிறார்கள்.
இந்த நியாயமான்களை, நீதி கொழுந்துகளை தான், காந்திக்கு அடுத்து இந்தியா ஈன்றெடுத்த அகிம்சைவாதியான அமித் ஷா முன்னிலைப்படுத்தி வெல்ல வைத்திருக்கிறார். இதில் இன்னொரு காமெடி, இந்த 122-இல் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள், அமித் ஷா தலைமையை ஏற்றுக் கொண்டு, மோடி தீர்த்தம் குடித்து, குளித்து முடித்து, ஊழல், லஞ்ச, லாவண்ய, அடாவடி தீட்டெல்லாம் ஒரே நாளில் போக, வேறு கட்சிகளிலிருந்து ஒடி வந்து சேர்ந்தவர்கள்.
தேவாலய பாவ மன்னிப்பினை விட இன்ஸ்டண்ட் கருணையும், அன்பும் பொழிந்து, பாவங்களை மேகி சமைப்பதை விட குறுகிய காலத்தில் போக்கும் இவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும்போதே மயிர் கூச்செரிகிறது.
இதெல்லாம் எப்போது Unshakable Amit Shah என்று சுவராஜ்யாவில் ஆங்கிலத்தில் எழுதுவார்கள் ? நீதி, நியாயம், நேர்மை, எருமை, கருமை, வெறுமை, பொறுமை என்று வியாக்கியானம் பேசிய முகங்களையும், வாய்களையும் சிறுமைப்படுத்த இப்போது சபைக்கு அழைக்கிறேன்.
காங்கிரஸுக்கு மாற்று என்று ஜெட்டில் பறந்து பறந்து பேசிய பிரதம சேவகரே,
காங்கிரஸை விட மோசமான கிரிமினல் கும்பல்களை வைத்திருப்பதை தான், ‘எழுச்சி மிகுந்த மாற்றமென்று’ சொல்கிறீர்களா, இந்த கிரிமினல்கள் தான் ஊழல், லஞ்ச, லாவண்யம் செய்யாமல் மஹாராஷ்ட்ராவை காபாற்றுவார்கள் இல்லையா Mr. தோக்ளா வாள்!
இந்த பொறம்போக்கு, பொறுக்கி கும்பல் தான் மஹாராஷ்ட்ராவின் சட்டம், ஒழுங்கு, நிர்வாகத்தை அடுத்த ஐந்தாண்டுகள் கவனிக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் மராட்டியர்களை நினைத்து எனக்கு அவமானமாகவும் அதே சமயத்தில் பாவமாகவும் இருக்கிறது. இருக்கிற கொள்ளியில் பெருங் கொள்ளி காவி கும்பல் தான்; எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக இவர்களுக்கு வாக்களித்தமைக்கு பட்டு தான் தெரிந்து கொள்ளவேண்டுமென்று எல்லாம் வல்ல ராமர் உங்கள் தலையில் எழுதியிருந்தால், அந்த தலையெழுத்தையும் அனுபவித்து நாறிப் போய், நடுத்தெருவில் நில்லுங்கள்.
சராசரி மராட்டியனுக்கு இவர்களால் ஒரு பிரயோசனமும் கிட்டப் போவதில்லை. இந்த வெறிக்கூச்சல் கும்பலின் வெற்றியின் பயனை அறுவடை செய்யப் போகின்ற நபர் மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில், பில்லியன் கொட்டி வீடு கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இனி எல்லாம் சுகமே!

Mon Mar 23, 2015 1:04 pm
Abdul Rasheed AZ நாட்டுல உள்ள அத்தன பய புள்ளைக்கும் இலவச பேங்க் அக்கௌன்ட். அவன்ட இருக்குற மிச்ச சொச்ச காசையும் உருவுறதுக்கு இப்படி ஒரு வழி. ஆதானிக்கும் அம்பானிக்கும் ஆயிரம் ஆயிரம் கோடி குடுக்க, இளிச்ச வாய் பயலுக இந்தியர்கள் பாக்கெட் காலி. மானங்கெட்ட பொழப்புக்கு பேரு " Ache Din"???
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 13, 2015 11:31 pm
இந்தியா வந்ததும் சால்வை ஏலத்தில் எடுக்க ஆள் ரெடியா ??
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 13, 2015 11:41 pm
மோடி எதைச் செஞ்சாலும் திட்டறதே உன் வேலையாப் போச்சுன்னு திட்டறவங்கல்லாம் ஓடிவாங்கப்பா.
அப்படிப்போடு அரிவாவை!
உலகிலேயே அணுசக்தி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது பிரான்ஸ். அதன் தற்போதைய ஆற்றல் தேவையில் 75 சதவிகிதத்தை நிறைவு செய்கிறது அணு சக்தி.
2011 புகுஷிமா அணுமின் நிலைய விபத்துக்குப்பின், அணுமின் நிலையங்களை ஒரேயடியாக மூடப்போவதில்லை என்றாலும், பழையவற்றை புதுப்பிக்காமல் படிப்படியாக மூடப்போகிறது பிரான்ஸ்.
2025க்குள் இதை 50 சதவிகிதமாகக் குறைக்கப் போகிறது. 2030க்குள் புதுப்பிக்கப்படும் ஆற்றலின் பங்கினை 15 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப் போகிறது.
அதே பிரான்சின் அணுஉலை நிறுவனம்தான் அரிவா. அரிவா 2011 டிசம்பரில் 2.1 பில்லியன் டாலர் நஷ்டம் அறிவித்தது.
பிரான்ஸ் கைவிட்டுக்கொண்டிருக்கும் அணுசக்தியை, நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த அரிவாவைத் தூக்கி நிறுத்தப்போகிறார் நம் பிரதமர். ஆமாம், இந்தியாவில் ஜைத்தாபூர் உள்பட ஆறு அணுமின் நிலையங்களை அரிவா அமைக்கும்.
கிரீன்பீஸ் இயக்கத்திற்கு அந்நிய நிதி வராமல் முடக்கம் எல்லாம் இதன் எதிரொலிதான்.
மோடி எதைச் செஞ்சாலும் திட்டறதே உன் வேலையாப்போச்சுன்னு திட்டறவங்கல்லாம் ஓடிவாங்கப்பா.
-ஷாஜஹான்

Mon Apr 13, 2015 11:46 pm
நீதியரசர் ஜஸ்டின் குரியனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
தூய்மை நாள் என்று எதையாவது சொல்லி காந்தியின் பிறந்த நாளை மறக்க வைக்க முயற்சியுங்கள்! காந்தியின் இறந்த நாளையும் மறக்க வைக்க முயற்சியுங்கள்!
வாஜ்பாயின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று சொல்லி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை மறக்கடிக்க முயற்சியுங்கள். இயேசு கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்ப்பு நாளையும் மறக்கடிக்க முயற்சியுங்கள். வேற வெட்டி வேலை எதுவும் இல்லையா ஆப்கி பார் மோசடி சர்க்கார்? லூசுகளாடா நீங்க?
ஆனாலும் கூட, இந்த புனித வாரத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று தன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததோடு,மோசடியின் விருந்தை தைரியமாய் புறம் தள்ளிய நீதியரசர் ஜஸ்டின் குரியனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
புனித வெள்ளியன்று/வாரத்தில் படைத்தவனுக்கு ஆராதனை செய்வதை விட,அந்த விலையேறப் பெற்ற உயிர் தியாகத்தை நினைவு கூறுவதை விட பெரிய வேலை இங்கே வேறெதுவும், கிறிஸ்தவனுக்கு இல்லை என்பதை தெளிவாய் விளங்கிக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம்.
அய்யா மோசடிவாலா அவர்களே!
அய்யா ஜஸ்டின் குரியன் அவர்களுக்கு எதிரா நடவடிக்கை எடுங்களேன்:)
-ஆன்டனி வளன்

Sat Apr 18, 2015 10:40 pm
சரி... எப்ப இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருவீங்க மோடி ஜீ...?!!!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 20, 2015 7:19 am
ஒரு வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை புரிகிறார் காந்தி பிரச்சார இயக்கத் தலைவர் நரேந்திர மோடி !
அவர் பல்வேறு கூட்டங்களில் பேசிவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது !
# ஓம் காந்தி ...ஓம் சாந்தி !
நன்றி: தாகம் செங்குட்டுவன்
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 20, 2015 7:46 am
நில அபகரிப்பு சட்டத்தை நாமதான் தப்பா நினைச்சிட்டோம் போல...
மோடி ரொம்ப நல்லவரு !!!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 20, 2015 1:41 pm
56 இஞ்சில இருந்து இப்ப 36 இஞ்சிக்கு வந்துட்டாரு மோடி..
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon Apr 20, 2015 1:42 pm
அப்படியா கோமனத்திலையும் ஒரு கேமரா வச்சிருங்க இன்னும் சூப்பரா இருக்கும்..
நன்றி: காமெடி மணிகள்
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Fri Apr 24, 2015 6:18 am
இதுக்கு முன்னாடி ஆட்சியில இருந்தது `கை’பிள்ள..
இப்போ இருக்கிறது செல்ஃபி பிள்ள..
இறுதி வரை நமக்கு கிடைக்கப்போறது சாவு தான் பிள்ள.. frown emoticon
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Sun May 03, 2015 7:23 am
பெட்ரோல், டீசல் விலை குறையும்போது பெரதமர் மோடி தான் விலையை குறைத்தார் என்று சொல்லும் காவி டவுசர்கள், விலை ஏறினால் அதற்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.
#இது_எந்தமாதிரி_டிசைன்னு
#இது_எந்தமாதிரி_டிசைன்னு
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Sun May 03, 2015 9:06 pm
மைனர் பெண்ணையா திருமணம் செய்தார் மோடி?! அடக் கடவுளே!
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Sun May 03, 2015 9:07 pm
-- மசோதாவும், யசோதாவும்...--
நிலம் கையகப்படுத்தும் மசோதா ...!!
சாலை பாதுகாப்பு மசோதா....!!
அடுத்ததா...!!
ரியல் எஸ்டேட் மசோதா.
விரைவில் தாக்கல்.
---
தன்னுடைய மனைவி யசோதாவுக்கு வாழ்க்கை
தரமுடியாத பெரதமர் மோடி மாசம் ஒரு மசோதா தாக்கல் செய்யறாராம்.
#என்னத்த_சொல்ல..
நிலம் கையகப்படுத்தும் மசோதா ...!!
சாலை பாதுகாப்பு மசோதா....!!
அடுத்ததா...!!
ரியல் எஸ்டேட் மசோதா.
விரைவில் தாக்கல்.
---
தன்னுடைய மனைவி யசோதாவுக்கு வாழ்க்கை
தரமுடியாத பெரதமர் மோடி மாசம் ஒரு மசோதா தாக்கல் செய்யறாராம்.
#என்னத்த_சொல்ல..
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Sun May 03, 2015 9:13 pm
போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்
PETROL PRICES AROUND D WORLDPakistan. ₹ 26.00
Bangladesh ₹ 22.00
Cuba ₹ 19.00
Italy. ₹ 14.00
Nepal. ₹ 34.00
Burma. ₹ 30.00
Afghanistan. ₹ 36.00
Sri Lanka. ₹ 34.00
INDIA. ₹ 67 .80
How it comes to this......
Basic Cost per 1litre. 16.50
+ Centre Tax. 11.80%
+ Excise Duty. 9.75%
+ Vat Cess. 4%
+ State Tax. 8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre.
+ now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.
What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS.
Mukesh Ambani's
Dream House 7 years construction
Finished,
4 Lakhs Squre ft,
27 Floors,
9 Lifts,
3 Heli Pads,
1 Theatre,
1 Gym,
1 Park,
168 Car Parking,
600 Rooms,
600 Servants,
world's LARGEST RICHEST
SINGLE FAMILY HOUSE..
Total cost
Rs.2700/- "CRORES" only.
Last month Mukesh
Moved with his Wife &
3 Childrens in 2 it.
1st Month Electricty
Bill is "71Lack's."
Incredible INDIA.!
Guys plz forward this
"Hamara Bharat
Mahaan"
Forward to All INDIANS:)
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Mon May 04, 2015 6:12 am
மோடி ஆட்சியின் ஒரு வருட சாதனை..
சொந்த கட்சிக்காரரே சொல்லிட்டாரு.
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Tue May 05, 2015 6:21 pm
Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்
Wed May 06, 2015 5:52 am
பாதுகாப்பு பற்றிய தகவல்களை அளிக்க கோரி மோடியின் மனைவி மீண்டும் மேல்முறையீடு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி மனு தாக்கல் செய்தபோது, தனக்கு மனைவி இருப்பதாகவும் அவர் பெயர் யசோதா பென் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு சிறு வயதிலேயே திருமணமாகி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
...
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜே.ஆர்.மோதாலியாவிடம் மேல்முறையீடு செய்தார் யசோதா பென். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந் நிலையில், 2-வது முறையாக பாதுகாப்பு தொடர்பான தகவல் களை கேட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மாநில தகவல் ஆணையரிடம் யசோதா பென் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தனது வழக்கறிஞர் சந்தீப் மோடியுடன் வந்த யசோதா பென், ஆணையரிடம் மனுவை அளித்தார்.
குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் உள்ள உன்ஜா நகரில் யசோதா பென் தற்போது அவருடைய சகோதரர் அசோக் மோடியுடன் வசித்து வருகிறார். ஆயுதம் தாங்கிய போலீஸார் 10 பேர் தினமும் 2 ஷிப்டுகளில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். எனவே, எனது பாதுகாப்புக்கு உள்ள போலீஸாரை நினைத்தால் பயமாக உள்ளது. எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வரும் போலீஸார் ஒவ்வொருவரும், பந்தோபஸ்துக்கான அரசு உத்தரவு நகலை என்னிடம் அளிக்க உத்தர விட வேண்டும் என்றும் யசோதா பென் கோரியுள்ளார்.
நன்றி: தி இந்து
யாரப்பா இந்தம்மாவ மிரட்டறது?
மாநில தகவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்த யசோதா பென். படம்: பிடிஐ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum