மோடி ஆட்சியின் சாதனைப் பட்டியல்
Mon Dec 22, 2014 9:33 pm
ஆறு மாத மோ(ச)டி ஆட்சியின்
மகத்தான சாதனை பட்டியல் இதோ:
1.
மண்ணெண்ணெய் மானியம் ரத்து
2.
சமையல் எரிவாயு மானியம்
குறைப்பு
3.
பெட்ரோலிய கலால்
வரி இருமுறை உயர்வு
4.
கட்டுப்பாடு நீக்கம் மூலம்
உயிர்காக்கும் மருந்துகள்
விலை ஆயிரம் மடங்கு உயர்வு
5.
ரயில்வே நிலையம் தனியார் மயம்
6.
அதானிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலம் தாரைவார்த்தது
7.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்க்கு விற்றது
8.
அதானிக்கு ஆஸ்திரேலிய சுரங்கம்
வாங்க கோடிக்கணக்கில் கடன்
கொடுத்தது
9.
மதவெறி பேச்சுக்களை கண்டிக்காதது
10.
சமஸ்கிருத திணிப்பு
11.
மாநில
மொழியை புறக்கணித்து இந்தியை திணிப்பு
12.
தூய்மை இந்தியா போட்டோ போஸ்க்கு பல
கோடிகள் விளம்பரத்தில் வீணடித்தது
13.
சிலை செய்ய 3000 கோடி
14.
ரயில்வே கட்டணத்தை உயர்த்தியது
15.
தமிழகத்தின்
ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது
16.
மரபணு மாற்ற
விதைகளை அனுமதித்தது.
17.
அரசு பணத்தில் உலக
சுற்றுலாவுக்கு தன்னுடன்
கார்பரேட்
பணமுதலைகளை அழைத்து சென்றது.
18.
கருப்புபணம் மீட்பதாய்
சொல்லி தப்பிக்க செய்தது
19.
லோக்பால்
மசோதாவை நிறைவேற்றாதது
20.
பாடதிட்டங்களில்
காவிமயமாக்கியது.
21.
கோட்சே, காந்தியைப் போல்
தேசபக்தர்தான் என நாடாளுமன்றத்தில்
அறிவித்தது.
22.
பகவத் கீதையை தேசிய புனித
நூலாக அறிவிக்க வேண்டும் என
மத்திய அமைச்சர் கூறியது.
23.
பாஜகவிற்கு வாக்களிப்பவர்கள்
ராமன் பிள்ளைகள்; மற்றவர்கள் தகாத
வழியில் பிறந்தவர்கள் என மோடியின்
அமைச்சர் பேசியது.
24.
அனைத்து சிபிஎஸ்இ
பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயம்
என அறிவித்தது.
25.
அயோத்தியில் ராமன் கோவில் கட்ட
வேண்டும் என உத்தர பிரதேச
கவர்னரை விட்டு சொல்லச்
சொன்னது.
26.
ஆதார் கார்டு, மானியம்
வழங்குவதாக சொல்லி,
இஸ்லாமியர்களை மிரட்டி
ஹிந்து மதத்திற்கு மாற்றியது.
27.
கொலைகாரன் ராஜபக்சே மீண்டும்
இலங்கையின் அதிபர் தேர்தலில்
வெற்றி பெற மோடி வாழ்த்தியது.
28.
கொலைகாரன்
ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து,
லட்டு தந்தது.
29.
மதிமுகவை பிடறியை பிடித்து கூட்டணியிலிருந்
து வெளியே தள்ளியது.
30.
மதமாற்றத் தடை சட்டம்
கொண்டு வருவோம் என
அறிவிப்பது.
31.
பொது சிவில் சட்டம்
கொண்டு வருவோம் என
அறிவிப்பது.
இந்த நேரத்தில், இந்த அளவு பட்டியல்
உள்ளது. அனேகமாக
இதை வெளியிடும் நேரத்தில்
இன்னும் சாதனை பட்டியல்
நீளுவதற்கு நிறைய
வாய்ப்பு இருக்கிறது.
#இந்தியபுரட்சி100
indiarevolution100@gmail.com
மகத்தான சாதனை பட்டியல் இதோ:
1.
மண்ணெண்ணெய் மானியம் ரத்து
2.
சமையல் எரிவாயு மானியம்
குறைப்பு
3.
பெட்ரோலிய கலால்
வரி இருமுறை உயர்வு
4.
கட்டுப்பாடு நீக்கம் மூலம்
உயிர்காக்கும் மருந்துகள்
விலை ஆயிரம் மடங்கு உயர்வு
5.
ரயில்வே நிலையம் தனியார் மயம்
6.
அதானிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலம் தாரைவார்த்தது
7.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்க்கு விற்றது
8.
அதானிக்கு ஆஸ்திரேலிய சுரங்கம்
வாங்க கோடிக்கணக்கில் கடன்
கொடுத்தது
9.
மதவெறி பேச்சுக்களை கண்டிக்காதது
10.
சமஸ்கிருத திணிப்பு
11.
மாநில
மொழியை புறக்கணித்து இந்தியை திணிப்பு
12.
தூய்மை இந்தியா போட்டோ போஸ்க்கு பல
கோடிகள் விளம்பரத்தில் வீணடித்தது
13.
சிலை செய்ய 3000 கோடி
14.
ரயில்வே கட்டணத்தை உயர்த்தியது
15.
தமிழகத்தின்
ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது
16.
மரபணு மாற்ற
விதைகளை அனுமதித்தது.
17.
அரசு பணத்தில் உலக
சுற்றுலாவுக்கு தன்னுடன்
கார்பரேட்
பணமுதலைகளை அழைத்து சென்றது.
18.
கருப்புபணம் மீட்பதாய்
சொல்லி தப்பிக்க செய்தது
19.
லோக்பால்
மசோதாவை நிறைவேற்றாதது
20.
பாடதிட்டங்களில்
காவிமயமாக்கியது.
21.
கோட்சே, காந்தியைப் போல்
தேசபக்தர்தான் என நாடாளுமன்றத்தில்
அறிவித்தது.
22.
பகவத் கீதையை தேசிய புனித
நூலாக அறிவிக்க வேண்டும் என
மத்திய அமைச்சர் கூறியது.
23.
பாஜகவிற்கு வாக்களிப்பவர்கள்
ராமன் பிள்ளைகள்; மற்றவர்கள் தகாத
வழியில் பிறந்தவர்கள் என மோடியின்
அமைச்சர் பேசியது.
24.
அனைத்து சிபிஎஸ்இ
பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கட்டாயம்
என அறிவித்தது.
25.
அயோத்தியில் ராமன் கோவில் கட்ட
வேண்டும் என உத்தர பிரதேச
கவர்னரை விட்டு சொல்லச்
சொன்னது.
26.
ஆதார் கார்டு, மானியம்
வழங்குவதாக சொல்லி,
இஸ்லாமியர்களை மிரட்டி
ஹிந்து மதத்திற்கு மாற்றியது.
27.
கொலைகாரன் ராஜபக்சே மீண்டும்
இலங்கையின் அதிபர் தேர்தலில்
வெற்றி பெற மோடி வாழ்த்தியது.
28.
கொலைகாரன்
ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து,
லட்டு தந்தது.
29.
மதிமுகவை பிடறியை பிடித்து கூட்டணியிலிருந்
து வெளியே தள்ளியது.
30.
மதமாற்றத் தடை சட்டம்
கொண்டு வருவோம் என
அறிவிப்பது.
31.
பொது சிவில் சட்டம்
கொண்டு வருவோம் என
அறிவிப்பது.
இந்த நேரத்தில், இந்த அளவு பட்டியல்
உள்ளது. அனேகமாக
இதை வெளியிடும் நேரத்தில்
இன்னும் சாதனை பட்டியல்
நீளுவதற்கு நிறைய
வாய்ப்பு இருக்கிறது.
#இந்தியபுரட்சி100
indiarevolution100@gmail.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum