மோடி 31 சதவிகித ஓட்டுக்களை பெற்றதன் பின்னணி...
Thu May 22, 2014 9:33 am
மோசடி மன்னன் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்த 31 சதவிகித ஓட்டுக்களும் எப்படி கிடைத்தது என்பதை மறைமுக கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் ABP News சேனல் அம்பலப்படுத்தியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் வாக்குச்சாவடிகளில் கணக்கில்லாமல் ஒருவன் ஓட்டு போத்தானை அழுத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் அதை கண்டும் காணமலுமாக இருக்கின்றார்கள். வாக்குச் சாவடியில் இரண்டு நபர்கள் இருந்து கொண்டு ஆழ் இல்லாத நேரத்திலும் ஆட்கள் ஓட்டு போடு வரும் போது இடையில் சென்று கொண்டும் ஓட்டு பொத்தானை பல முறை அழுத்துகின்றனர்.
வாக்காள அடையாள ஆட்டை உள்ளவரோ அல்லது அந்த வாக்குச் சாவடியில் ஓட்டு போட வேண்டிய நபரோ தான் ஓட்டு இயந்திரத்தின் பட்டனை அழுத்த முடிவும் என்ற நிபந்தனையில் ஓட்டு இயந்திரங்கள் உருவாக்கப்படவில்லை.
எத்தனை முறை பட்டன அழுத்தப்படுகின்றதோ அத்தனை ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும். அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தியவர் யார் , அவருக்கு வாக்காளர் அட்டை உள்ளதா , அவர் ஏற்கனவே பட்டனை அழுத்தியுள்ளாரா ? அந்த தொகுதிக்கு உட்பட்டவர் தானா என்பது போற்ற எந்த வித பரிசோதனையும் கட்டுப்பாடும் ஓட்டு இயந்திரத்தில் இல்லை.
இதை கண்காணிப்பதற்கு தான் தேர்தல் அதிகாரிகள் ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டோ அரசியல் வாதிகளுக்கு பயந்து கொண்டோ இதை கண்காணிப்பது கிடையாது.
ஓட்டு இயந்திரத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லை என்பதை விளக்கி 3 கணிப் பொறி வல்லுனர்கள் இதற்கனே தணி இணையதளமே உருவாக்கி அதில் இது தொடர்பான தொழில் நுட்ப தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இது தான் மோசடி மன்னன் மோடி 31 சதவிகித ஓட்டுக்களை பெற்றதன் பின்னணி. வாக்குச் சாவடியில் மறைமுக கேமராவில் பதிவு செய்யப்பட்ட ABP News சேனல் வீடியோவை பாருங்கள்:
Permissions in this forum:
You cannot reply to topics in this forum