வாழ்த்துக்கள் மோடி சார்
Thu Jul 21, 2016 8:47 am
குஜராத்தில் எவனோ மாட்டுத்தோல் வியாபாரம் பண்ணிட்டானாம் அவனை சவுக்கால் அடித்து சித்திரவதை செஞ்சிருக்கங்க இந்த RSS அரவேக்காடுகள்,
இப்ப இவர என்ன செய்ய போறீங்க.
இப்ப இவர என்ன செய்ய போறீங்க.
Re: வாழ்த்துக்கள் மோடி சார்
Thu Jul 21, 2016 8:50 am
உலக அரங்கில் இந்திய பொருளாதாரம்...
68-வது இடத்தில் 'மன்மோகன் சிங்' விட்டு சென்றார்...
2 ஆண்டிலேயே 105 -வது இடத்துக்கு தள்ளிவிட்டார், மோடி..!!
Re: வாழ்த்துக்கள் மோடி சார்
Thu Jul 21, 2016 8:58 am
தேர தெருவுல இழுத்து,
ஊரடங்கு உத்தரவு போட்டு,
திருடனை காவல் வைத்த எஜமா,,,,
நீங்க தான் முதலாளியின் குல தெய்வம் யா,,,
Permissions in this forum:
You cannot reply to topics in this forum