ipad, iphone, ipod களில் பல்வேறுபட்ட கோப்புகளை நிர்வகிக்க மென்பொருள்
Wed Mar 06, 2013 2:03 am
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ipad, iphone, ipod களில் பல்வேறுபட்ட
கோப்புகளை சிறந்த முறையில் நிர்வகிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
Ipad களில் பல்வேறுப்பட்ட கோப்புகளைப் பயன்படுத்தும்போது மிக எளிமையாக கையாள இந்த மென்பொருள் துணைசெய்கிறது.
மென்பொருளின் பெயர் File Manager apps.
மென்பொருளின் பயன்கள்:
இமென்பொருளின்
மூலம் படங்கள் (Images), காணொளிகள் (videos), எம்.எஸ். ஆபீஸ் (Microsoft
office), மற்றும் PDF கோப்புகளை திறந்து பயன்படுத்த முடியும்.
மேலும்
இந்த வகை கோப்புகளை காப்பி செய்துகொள்ளவும், பேஸ்ட் செய்து கொள்ளவும்
முடியும். இதனால் கோப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம்
செய்து ஒழுங்குப்படுத்த முடிகிறது.
மேலும் File களை Print செய்யவும், E-Mail மூலம் கோப்புகளை பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
இப்பயன்மிக்க மென்பொருளை தரவிறக்கச் செல்ல வேண்டிய முகவரி:
http://itunes.apple.com/us/app/file-manager-app/id521405763?mt=8&ign-mpt=uo%3D4
நன்றி: தங்கம் பழனி
கோப்புகளை சிறந்த முறையில் நிர்வகிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
Ipad களில் பல்வேறுப்பட்ட கோப்புகளைப் பயன்படுத்தும்போது மிக எளிமையாக கையாள இந்த மென்பொருள் துணைசெய்கிறது.
மென்பொருளின் பெயர் File Manager apps.
view office-pdf files using file manager apps |
இமென்பொருளின்
மூலம் படங்கள் (Images), காணொளிகள் (videos), எம்.எஸ். ஆபீஸ் (Microsoft
office), மற்றும் PDF கோப்புகளை திறந்து பயன்படுத்த முடியும்.
view office-pdf files using file manager apps |
இந்த வகை கோப்புகளை காப்பி செய்துகொள்ளவும், பேஸ்ட் செய்து கொள்ளவும்
முடியும். இதனால் கோப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம்
செய்து ஒழுங்குப்படுத்த முடிகிறது.
மேலும் File களை Print செய்யவும், E-Mail மூலம் கோப்புகளை பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
இப்பயன்மிக்க மென்பொருளை தரவிறக்கச் செல்ல வேண்டிய முகவரி:
http://itunes.apple.com/us/app/file-manager-app/id521405763?mt=8&ign-mpt=uo%3D4
நன்றி: தங்கம் பழனி
- iphone களில் புகைப்படம் எடுப்பதுபோல தோன்றினால்
- சுயவிபரக் கோவையினை iPad மற்றும் iPhone - இல் இலகுவாக தயாரிப்பதற்கு
- எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
- கோப்புகளை அழிக்க, காப்பி செய்வதை தடுக்க - இலவச மென்பொருள்
- Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum