தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும்.  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும்.  Empty எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த முடியும்.

Tue May 20, 2014 8:34 am
வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பை, உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தவாறே Tablet Pc, Android Smartphone போன்றவற்றிற்கு பகிர்வது எப்படி என்பதைப் பார்ப்போம்

வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் Internet பயன்படுத்துவதற்கு லேன், கேபிள் மோடம், டயல்-அப், யூ.எஸ்.பி டோங்கல், வைஃபை ( LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle, Wi-Fi) போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள்.


இதனை  எந்தவொரு Router-ம் இல்லாமல் உங்கள்  கணினியில் இருந்தவாறே Wireless முறையில்   Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு Wireless மூலம் இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும். இதற்கு Virtual Router என்ற மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Windows 7 Operating System கட்டாயம் இருக்க வேண்டும். Desktop கம்ப்யூட்டர் எனில் Wireless Device -ம் இணைத்திருக்க வேண்டும்.

விர்சுவல் ரௌட்டர் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டிDownload virtual router download for windows 7


1.முதலில் சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
 2.Install செய்த Virtual Router மென்பொருளை திறந்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password - கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும்
எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும்.  Share-home-internet-with-virtual-router-to-smartphones

இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்த வேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய கைகளில் பயன்படுத்தக்கூடிய அதி நவீன ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினிகளிலும் இணைய இணைப்பை எளிதாக ஏற்படுத்திப் பயன்படுத்த முடியும்.


நன்றி: தங்கம் பழனி

 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum