தெரிந்து கொள்வோம்: "Router Technology"
Sat Apr 05, 2014 5:12 am
இணையத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு எப்போதும் Router யை மட்டுமே சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நமக்கு கிடைக்கும் இணையச் சேவையானது routing என்னும் முறையை பயன்படுத்தி ISP(Internet service provider) மூலமாக நம்மை வந்தடைகிறது.
இதன் வாயிலாக பெறப்படும் சேவை பல பயனாளிகளை சென்றடைவதற்காக switching என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.
தகவல் பரிமாற்றத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவற்றில் பல வகைகள் உள்ளன. (eigrp,rip,ospf).
தொழில்நுட்ப சுருக்கம்:
இணையத்தை இயக்க தெரிந்த நமக்கு, இதன் செயல்பாடுகளை புரிந்து கொள்ள கடினமாகவே உள்ளது.நமக்கு கிடைக்கும் இணையச் சேவையானது routing என்னும் முறையை பயன்படுத்தி ISP(Internet service provider) மூலமாக நம்மை வந்தடைகிறது.
இதன் வாயிலாக பெறப்படும் சேவை பல பயனாளிகளை சென்றடைவதற்காக switching என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.
செயல்படும் விதம்:
வேறு networkல் இருந்து ISP மூலமாக பெறப்படும் தகவல் packet என்னும் பெயரில் router யை வந்தடைகிறது. இந்த packet ல் தகவல் யாரிடம் இருந்து பெறப்பட்டது, யாரிடம் சென்று சேர வேண்டும் என்று தகவல்கள் துல்லியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். Router அந்த packet யை தனது வழியில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டு அனுமதிக்கும்.பெறப்படும் மற்றும் சென்றடையும் தகவல்கள் அனைத்தும் protocols மூலமாக தனது செயல்முறையை தொடங்குகின்றன.
தகவல் பரிமாற்றத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவற்றில் பல வகைகள் உள்ளன. (eigrp,rip,ospf).
இதன் செயல்பாடுகள் அனைத்தும் ISO (International Organization for Standardization) வகுத்துள்ள அதன் கட்டுப்பாடான 7 layers முறைப்படியே நடைபெறுகிறது.இதன் தொழில்நுட்ப திறனில் பல நிறுவனங்கள் இருந்தாலும் cisco என்னும் நிறுவனம் தான் நீண்டகாலமாக நிலைத்து நின்று சிறந்து விளங்குகிறது.
- நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் !
- MicroSD card பற்றி தெரிந்து கொள்வோம் ...!
- நில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!
- Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்
- எந்தவொரு Router-ம் இல்லாமல் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum