எங்கே போய் முடியும் ?
Sat Nov 29, 2014 7:47 am
எங்கே போய் முடியும் ?
இந்தப் படத்தைப் பார்த்து உங்களால் என்ன யூகிக்க முடிகிறது ? இந்தப் பெண் ஒரு LCD ஸ்க்ரீன் அருகே நிற்கிறாள்.தென் கொரியாவின் ஒரு விற்பனை நிலையத்தில்தான் இந்த ஸ்க்ரீன் அமைக்கப்பட்டுள்ளது . உங்களுக்கு தேவையான் பொருளை நீங்கள்விரலால் தொட்டால் போதும் .நீங்கள் கவுண்டருக்கு போகும்போது பொருட்கள் தயராக இருக்கும். பணம் செலுத்த வேண்டியதுதான் பாக்கி. மின்னியல் உலகம் அசுர வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum