எல்லா ஊழியர்களிடமும் போய் ஜெபிக்கலாமா..?
Thu May 22, 2014 6:24 pm
தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட பரிசுத்த ஊழியர்களிடம் மட்டுமே போய் ஜெபிக்க வேண்டும். அதை விட்டு எல்லா ஊழியர்களிடமும் ஜெபிக்க கூடாது. அப்படி ஜெபித்தால் அந்த ஊழியரில் எந்த ஆவி கிரியை செய்கிறதோ அந்த ஆவியே ஜெபிக்கும் நமக்குள் இறங்கும். அவரிடத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இறங்குவார்.
அவர் பண ஆசை உடையவரானால் பண ஆசை நமக்குள் இறங்கும். அவர் விபச்சாரம் இச்சையின் ஆவியை உடையவராக இருந்தால் விபச்சார இச்சையின் ஆவி தான் நமக்குள்ளும் இறங்கும். அவர் அசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால் அசுத்த ஆவிதான் இறங்கும்.
ஆனபடியினாலே நம்முடைய தலையில் கைவைத்து ஜெபிக்கும் கரம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். அந்த கைகளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட வேண்டும். அப்போது அந்த ஜெபம் கேட்கப்படும்.
ஆனபடியினாலே இனி நாம் ஜெபிக்க போகும் முன் இந்த ஊழியரிடமிருந்து ஆவியானவர் கிரியை செய்கிறாரா என்று அறிந்து அதன் பின்பு அவரிடம் போய் ஜெபிங்கள். இது உங்களுக்கு ஆவியானவரால் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. கவனமாக செயல்பட்டு இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகுங்கள்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum