இயேசு மரித்த பின்பு பாதாளத்திற்கு போய் 3 நாள் காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார்:-
Thu May 22, 2014 5:55 pm
அன்பின் ஆண்டவர் இயேசு சிலுவையில் பிதாவினிடத்தில் தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுத்த பின்பு அவர் அந்த ஆவியிலே போய் நோவாவின் காலத்தில் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்காமல் ஜலத்தினால் அழிக்கப்பட்ட ஒரு கூட்ட ஜனத்திற்கு அந்த ஆவியிலே போய் பிரசங்கிக்கிறார். பாதாளத்தில் இருக்ககூடிய இடமான வாதையான ஸ்தலத்தில் 3 நாளலவும் இயேசுவின் பிரசங்கத்தை கேட்கிறார்கள். 3 நாட்கள் முடிந்தவுடனே இயேசுவின் சத்தியத்தியத்திற்கு கீழ்ப்படிந்த ஒருக்கூட்ட பிள்ளைகளை, மரித்த பரிசுத்தவான்கள் இருக்கின்ற இடமான இளப்பாறுதல் ஸ்தலம் அல்லது பரதீசில் சேர்த்துவிட்டு இவர் உயிர்தெழுந்துவிடுகிறார்.
அதற்கு வசன ஆதாரம்.
" அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்."
(1பேது 3 :19)
" அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள். அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள்."
( (1பேது.3:20)
" இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது."
(1பேது.4:6) இப்படி அவர்களின் ஒருக்கூட்ட ஜனங்களை பரதேசில் சேர்த்துவிட்டார்.
சிலுவை கள்ளனுக்கு சொல்லப்பட்ட வார்த்தையும் இதுவே, " இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."
(லூக்.23:43) இப்படி இவனுக்கு அவனது கடைசி வேளையில் மீட்பைக்கொடுக்கிறார். இந்த கள்ளன் செய்த பாவத்திற்கு இவன் போக வேண்டிய இடம் பாதாளத்தில் இருக்ககூடிய வாதையான ஸ்தலத்திலற்கு, அதாவது பாவிகளின் ஆத்துமாக்கள் இருக்கின்ற இடத்திற்கு இவன் போக வேண்டும். பூமியில் தேவனுடைய சத்தியத்திற்தகு செவிக்கொடுக்க மறுத்ததினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பை எதிர்பார்த்து பயந்துக்கொண்டிருக்கும் வாதையான ஸ்தலத்திற்கே ஆனால் இயேசு இந்த கள்ளனுக்கு இன்றைக்கு பரதீசியில் இருப்பாய் என்று கூறினார்.
அன்பின் ஆண்டவர் இயேசுவும் மரித்த பின்பு ஆவிலே போய் நோவாவின் காலத்தில் வாழ்ந்த ஆவிகளுக்கு பிரசங்க்கித்தார் அப்பொழுது இந்த சிலுவை கள்ளனும் உடனிருக்கின்றான். நோவாவின் காலத்தில் கீழ்படியாமையினால் மரித்த ஆத்துமாக்கள் சத்தியத்த கேட்டு கீழ்படிகிறார்கள். உடனே அந்த ஜனங்களையும் இந்த கள்ளனையும் பரிசுத்தவான்கள் மரித்து இளைப்பாறுகின்ற இடமான இளைப்பாறுதல் ஸ்தலத்தில் (பரதீசு) பரதீசியில் சேர்த்துவிடுகிறார். பின்பு இவர் 3-ம் நாள் அதிகாலையில் உயிர்தெழுந்து விடுகிறார். தேவன் தனது 3 நாள் ஊழியத்தை அங்கும் நிறைவேற்றினார்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum