நல்லதொரு குடும்பம்.....
Wed Sep 03, 2014 3:12 pm
பதவி : மனைவி;
பெயர்: கூகுள் ராணி
காரணம் : ஒரு கேள்வி கேட்டா பத்து பதில் வரும்.
பதவி : மகன்
பெயர்: பேஸ்புக் குமார்
காரணம் : வீட்டுல நடந்த விஷயங்கள காலனி பூராவும் பரப்பிடுவான் .
பதவி : மகள் ;
பெயர்: டுவிட்டர் குமாரி
காரணம் : காலனில உள்ள விடலைகள் எல்லாம் இவள பாலோ பண்ணுது;
பதவி : மாமியார்/ அம்மா;
பெயர்: வாட்சப் தேவி
காரணம் : நாள் பூராவும் தொண தொண ன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க;
கடைசீல
பதவி : கணவன்;
பெயர்: ஆர்குட் ஐயா
காரணம் : யாருமே கண்டுக்கிறவே மாட்டாங்க....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum