ஆண்டவரை நினைவுகூரும் ஒரு குடும்பம்
Fri May 16, 2014 6:26 pm
***** ஆண்டவரை நினைவுகூரும் ஒரு குடும்பம் *****
ஒவ்வொரு குடும்பத்திலும் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதங்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்( பட்டியல்) இருக்கவேண்டும்.
நமது வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் ஒரு பட்டியலாக எழுதிவைக்கலாம்.
பின்னால் பலரும் படிக்கத்தக்கதாக அழகான ஒரு பத்திரிகைபோல தயாரிக்கலாம். தேவன் செய்த நன்மைகளின் நிகழ்ச்சிக்
குறிப்புகள் அடங்கிய நிழற்படங்களைச் சேகரித்து வைக்கலாம்.
இப்படியாக ஏதாவது முறையில் தேவன் நமது குடும்பத்துக்குச் செய்த நன்மைகளை நினைவூட்டும் ஒரு குடும்ப அடையாள சின்னத்தைத் தயாரித்து வையுங்கள். பின்னால் நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், உறவினர் அதைக் கண்டு, படித்து, கர்த்தரின் மகத்துவச் செயல்களை நினைவுகூர்ந்து அவரைத் துதிக்கட்டும்.
இதற்காக உங்கள் பின் சந்ததியார் உங்களுக்கு நன்றிகூறுவார்கள்.
ஆண்டவரை நினைவுகூரும் ஒரு குடும்பம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படும்.
அந்த ஆசீர்வாதம் நமது குடும்பத்துக்கும் உரித்தாகட்டும்.
-- படித்ததில் பிடித்தது --

Permissions in this forum:
You cannot reply to topics in this forum