நட்பு விழைவு எவரேனும் அனுப்பினால்
Tue May 27, 2014 8:39 am
1. நட்பு விழைவு எவரேனும் அனுப்பினால், ஒரு வாரம் (மாதம்) வரையாவது அவரது பேஜைப் பாருங்கள். அல்லது அவர் உங்கள் மற்றும் அடுத்தவர் ஸ்டேடசுக்குப் போடும் கமெண்ட்களைப் பாருங்கள்.
2.அனேகமாக எல்லா ஆண்களும் புகைப்படம் போடுகிறார்கள். அப்படிப் போடாதவர்களின் ஸ்டேடஸ்கள், கமெண்ட்கள் சாதாரணமாக இருந்தால் நட்பை ஏற்கலாம்.
3. நட்பானதும், முதல் வேலையாக இன்பாக்ஸ் வந்தால்.. அது சரியான உரையாடலாக ஆரம்பமாகிறதா என கவனியுங்கள்.
4. முன்பெல்லாம் பெண்களுக்கு மட்டுமே பப்பிஷேம் மெசேஜ் வந்ததாக ஒரு எண்ணம் இருந்தது. இப்போது ஆண்/பெண் இருவரிலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.
5. பெண்கள் உடனே “ஐயோ போச்சே” என ஊரைக் கூட்டுகிறோம். தப்பில்லை. ஆனால், ஆண்களை மற்றும் அவர்களின் பர்ஸை குறிவைத்தும் சில அசிங்கங்கள் இங்கே நடந்தேறுகிறது.
6. ஆனால், இவை ஹெல்மெட் அணியச் சொல்வது போல ஒரு பாதுகாப்புக்கே. பயப்படத் தேவை இல்லை.
7. அவ்வப்போது களையெடுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum