உண்மையான நட்பு! (Best Friend)
Tue Dec 02, 2014 7:30 pm
ஒருமுறை நான் ஒரு கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தேன், அது மிகுந்த உயரத்தில் இருந்தது, நான் மிகுந்த பயத்துடன் அந்த பாலத்தை கடக்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய நண்பன் அந்த பாலத்தில் மறுமுனையில் நின்றுகொண்டிருப்பதை பார்த்தேன்.நான் அவனை என்னிடம் வருமாறு அழைத்தேன், ஆனால் அவன் வரவில்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்தேன், அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
மிகுந்த கோபமடைந்த நான் அந்த பாலத்தை ஒருவழியாக கடந்து மறுபுறம் உள்ள என் நண்பனை திட்டினேன்.ஆனால் அவன் அதற்கும் சிரித்துக்கொண்டு தான் இருந்தான்.அவன் கைகளை பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன்.........அந்த உடைந்த/பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை என் நண்பன் அவனுடைய கைகளால்
பிடித்துக்கொண்டிருந்தான்...நான் பத்திரமாக வந்து சேரவேண்டுமென.
சில சமயங்களில் நாம் யோசிப்பதுண்டு, உதவி கேட்டாலும் ஏன் நண்பன் அமைதியாக இருக்கிறான் என்று.பாலத்தை கடக்க துணைக்கு வருபவனாக இல்லாமல்,பாலத்திலிருந்து விழாமல் தாங்கிப் பிடிப்பவனாக இருப்பான்.......
நட்பு என்பது நிலையான சொத்து!
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum