கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், பகிரங்க வருகைக்கும் உள்ள வேறுபாடுகளின் குறிப்புகள்:-
Thu May 22, 2014 6:10 pm
1.கர்த்தர் இயேசுவின் இரகசிய வருகை:- அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு கால உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்தின் இறுதியில் அதாவது முதல் 3 1/2 ஆண்டு காலத்தின் இறுதியில் பறஜாதிகளின் ஐக்கியம் என்கிற மணவாட்டி சபை, "ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் (அந்திக்கிறிஸ்து) முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப்போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது." (வெளி .12:14) என்ற வசனத்தின்படி வனாந்திரத்திலுள்ள தன் இடமாகிய (ஆத்சால் சகரியா.14:5) மறைவிடத்திற்கு ஒடிப்போய் போஷிக்கப்படுகிறது.
அந்திக்கிறிஸ்துவின் பின் 3 1/2 ஆண்டுகாலமான மகா உபத்திரவ காலத்தின் இறுதியில் இஸ்ரவேலர்களில் முத்தரிக்கப்பட்டு மீட்டுக்கொள்ளப்பட்ட, " அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் (ஒலிவமலை) ஓடிப்போவீர்கள். மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள். என் தேவனாகிய கர்த்தர் வருவார்.
தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." (சக.14:5) என்ற கர்த்தருடைய சத்திய வசனத்தின்படி ஒலிவமலையில் ஏற்பட்ட பிளவுகளினால் உண்டான பெரும் பள்ளத்தாக்கின் வழியாக ஒடி, முதல் 3 1/2 ஆண்டுகால இறுதியில் பறஜாதிகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு வனாந்திரத்தில் மறைவிடமாகிய ஆத்சாலில் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மணவாட்டி (பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை) சபையோடு இவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் (மணவாட்டி சபை) வேறே ஆடுகளும் (மீட்கப்பட்ட1, 44, 000 இஸ்ரவேலர்கள்) எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், (இயேசுவே மேசியா என்று இஸ்ரவேலர்களில் ஏற்றுக் கொள்பவர்கள்) அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்."
(யோவா.10:16) அதாவது பறஜாதிகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களும், இஸ்ரவேலர்களிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களும் ஒரே மந்தையாய், மணவாட்டி சபையாய் ஐக்கியப்பட்ட பொழுது அன்பின் மணவாளன் இயேசு மணவாட்டி சபையை, ஆகாயத்தில் நடைபெறும் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் சேர்த்துக் கொள்ள வருவார்." ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்."(1தெச.4.:16, 17)
இவ்வசனத்தின்படி பூமியிலுல்ல பரிசுத்தவான்களின் ஐக்கியமென்ற மணவாட்டி சபையை மணவாளன் சேர்த்துக் கொள்கிறார். இதுவே இரகசிய வருகை என்று ஆவியானவரால் அறிவிக்கப்படுகிறது..
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum